Home » photogallery » technology » SAMSUNG HAS DESIGNED THIS UNIQUE MOUSE TO WORK LIFE BALANCE

ஓவர் டைம் வேலை செய்தால் டேபிளில் இருந்து ஓடும் மவுஸ் - சாம்சங்கின் தனித்துவமான Balance Mouse!

Balance Mouse | தொழில்நுட்ப நிறுவனமான சாம்சங்கின் சமீபத்திய கண்டுபிடிப்பு ஒன்று அதிகமாக வேலை செய்யும் மக்கள் ஓய்வு எடுப்பதை விரும்பும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது.