முகப்பு » புகைப்பட செய்தி » தொழில்நுட்பம் » சாம்சங் கேலக்ஸி இசட் ஃபிளிப் இந்திய விலை அறிவிப்பு!

சாம்சங் கேலக்ஸி இசட் ஃபிளிப் இந்திய விலை அறிவிப்பு!

 • 110

  சாம்சங் கேலக்ஸி இசட் ஃபிளிப் இந்திய விலை அறிவிப்பு!

  செல்போன் பிரியர்கள் ஆவலாக எதிர்பார்த்த சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி இசட் ஃபிளிப் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனின் இந்திய விலையை அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

  MORE
  GALLERIES

 • 210

  சாம்சங் கேலக்ஸி இசட் ஃபிளிப் இந்திய விலை அறிவிப்பு!

  இந்தியாவில் கேலக்ஸி இசட் ஃபிளிப் விலை ரூ. 1,09,999. இதற்கான முன்பதிவு இன்று தொடங்கியுள்ளது.

  MORE
  GALLERIES

 • 310

  சாம்சங் கேலக்ஸி இசட் ஃபிளிப் இந்திய விலை அறிவிப்பு!

  இன்ஃபினிட்டி ஃபிளெக்ஸ் என அழைக்கப் படும் இதன் டிஸ்ப்ளே 6.7 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் டைனமிக் AMOLED 2636x1080 பிக்சல் ரெசல்யூஷன் கொண்டது.

  MORE
  GALLERIES

 • 410

  சாம்சங் கேலக்ஸி இசட் ஃபிளிப் இந்திய விலை அறிவிப்பு!

  இதன் கேமரா வசதி, டூயல் பிரைமரி கேமராக்கள்: 12 எம்.பி, வைடு ஆங்கில் கேமரா f/1.8, 12 எம்.பி, அல்ட்ரா வைடு ஆங்கில் கேமரா, f/2.2 , முன்புறம் 10 எம்.பி. செல்ஃபி கேமரா f/2.4 , வழங்கப்பட்டுள்ளது.

  MORE
  GALLERIES

 • 510

  சாம்சங் கேலக்ஸி இசட் ஃபிளிப் இந்திய விலை அறிவிப்பு!

  ஸ்னாப்டிராகன் 855 பிளஸ் ஆக்டா கோர் பிராசஸர், 8 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி வழங்கப்பட்டுள்ளது.

  MORE
  GALLERIES

 • 610

  சாம்சங் கேலக்ஸி இசட் ஃபிளிப் இந்திய விலை அறிவிப்பு!

  வெளி்ப்புறம் 1.1 இன்ச் சூப்பர் AMOLED டிஸ்ப்ளே 300x112 ரெசல்யூஷனில் வழங்கப்பட்டுள்ளது.

  MORE
  GALLERIES

 • 710

  சாம்சங் கேலக்ஸி இசட் ஃபிளிப் இந்திய விலை அறிவிப்பு!

  3300 எம்.ஏ.ஹெச். பேட்டரி மற்றும் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டுள்ளது.

  MORE
  GALLERIES

 • 810

  சாம்சங் கேலக்ஸி இசட் ஃபிளிப் இந்திய விலை அறிவிப்பு!

  இந்த ஸ்மார்ட் போனை வாங்குவோருக்கு, யூடியூப் பிரீமியம் சேவை சந்தா மற்றும் 12 மாதம் வரை அதிகபட்சம் வட்டியில்லா தவணை முறை வசதி அளிக்கப்படுகின்றது.

  MORE
  GALLERIES

 • 910

  சாம்சங் கேலக்ஸி இசட் ஃபிளிப் இந்திய விலை அறிவிப்பு!

  மேலும் விபத்து காப்பீடு, ஒரு முறை ஸ்கிரீன் பாதுகாப்பு, ஒரு வருடத்திற்கு சாம்சங் கேர் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்படுகிறது

  MORE
  GALLERIES

 • 1010

  சாம்சங் கேலக்ஸி இசட் ஃபிளிப் இந்திய விலை அறிவிப்பு!

  சாம்சங் இ ஸ்டோரில் வாங்குவோருக்கு 10 நகரங்களில் பிரீமியம் வைட் குளோவ் டெலிவரி செய்யப்படும் என சாம்சங் தெரிவித்துள்ளது.

  MORE
  GALLERIES