இலவச டிவி, செட்டாப் பாக்ஸ் உடன் ஜியோ ஃபைபர் அசத்தல் ப்ளான்கள்... விவரம் இதோ...
ஜியோ ஃபைபர் பிராட்பேண்ட் சேவை இன்று முதல் நாடு முழுவதிலும் உள்ள முக்கிய நகரங்களில் அறிமுகமாகியுள்ளது. ₹699 முதல் அசத்தலான பேக்கேஜ்களை ரிலையன்ஸ் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.