Home » photogallery » technology » RELIANCE JIO AND GOOGLE ANNOUNCE JIOPHONE NEXT ULTRA AFFORDABLE 4G PHONE AND 5G PARTNERSHIP VJR

JioPhone Next | 'ஜியோபோன் நெக்ஸ்ட்' - விநாயகர் சதூர்த்தி அன்று விற்பனைக்கு வரும் மலிவு விலை ஸ்மார்ட்போன் - முகேஷ் அம்பானி அறிவிப்பு

"ஜியோபோன் நெக்ஸ்ட் என்பது ஒரு முழுமையான பிரத்யேக ஸ்மார்ட்போன் ஆகும், இது கூகுள் மற்றும் ஜியோ இரண்டிலிருந்தும் பயன்பாடுகளின் முழு தொகுப்பையும் பயன்படுத்த முடியும்.