முகப்பு » புகைப்பட செய்தி » தொழில்நுட்பம் » அறிமுகமானது ஜியோமியின் ரெட்மி நோட் ப்ரோ 5G, நோட் 9 5G & நோட் 9 4G... சிறப்பம்சங்கள் என்ன?

அறிமுகமானது ஜியோமியின் ரெட்மி நோட் ப்ரோ 5G, நோட் 9 5G & நோட் 9 4G... சிறப்பம்சங்கள் என்ன?

சீனாவில் ஜியோமி நிறுவனம் ரெட்மி நோட் ப்ரோ 5G, நோட் 9 5G & நோட் 9 4G ஆகிய மாடல்களை அறிமுகம் செய்துள்ளது.

 • 114

  ரெட்மி நோட் ப்ரோ 5G, நோட் 9 5G மற்றும் நோட் 9 4G மொபைல் போன்கள் 108 எம்பி பின்புற கேமரா, 33W ஃபாஸ்ட் சார்ஜிங் போன்ற அம்சங்களோடு வெளியாகியுள்ளன.

  MORE
  GALLERIES

 • 214

  அறிமுகமானது ஜியோமியின் ரெட்மி நோட் ப்ரோ 5G, நோட் 9 5G & நோட் 9 4G... சிறப்பம்சங்கள் என்ன?

  சீனாவில் ஜியோமி நிறுவனம் ரெட்மி நோட் ப்ரோ 5G, நோட் 9 5G & நோட் 9 4G ஆகிய மாடல்களை அறிமுகம் செய்துள்ளது.

  MORE
  GALLERIES

 • 314

  அறிமுகமானது ஜியோமியின் ரெட்மி நோட் ப்ரோ 5G, நோட் 9 5G & நோட் 9 4G... சிறப்பம்சங்கள் என்ன?

  ரெட்மி நோட் 9 ப்ரோ 5ஜி மொபைல் போனில், 6.67 இன்ச் புல் ஹெச்டி பிளஸ் எல்சிடி ஸ்கிரீன், ஸ்னாப்டிராகன் 750ஜி பிராசஸர், கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 ஆகியவற்றை கொண்டுள்ளது.

  MORE
  GALLERIES

 • 414

  அறிமுகமானது ஜியோமியின் ரெட்மி நோட் ப்ரோ 5G, நோட் 9 5G & நோட் 9 4G... சிறப்பம்சங்கள் என்ன?

  மேலும் 4820 எம்ஏஹெச் பேட்டரி, 33 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டிருக்கிறது.

  MORE
  GALLERIES

 • 514

  அறிமுகமானது ஜியோமியின் ரெட்மி நோட் ப்ரோ 5G, நோட் 9 5G & நோட் 9 4G... சிறப்பம்சங்கள் என்ன?

  ரெட்மி நோட் 9 ப்ரோ 5ஜி மொபைல் போனில், 108 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி அல்ட்ரா வைடு சென்சார், 2 எம்பி டெப்த் மற்றும் 2 எம்பி மேக்ரோ லென்ஸ் வழங்கப்பட்டு உள்ளது.

  MORE
  GALLERIES

 • 614

  அறிமுகமானது ஜியோமியின் ரெட்மி நோட் ப்ரோ 5G, நோட் 9 5G & நோட் 9 4G... சிறப்பம்சங்கள் என்ன?

  ரெட்மி நோட் 9 5ஜி , 6 ஜிபி + 128 ஜிபி, 8 ஜிபி + 128 ஜிபி மற்றும் 8 ஜிபி + 256 ஜிபி ஆகிய மூன்று ஸ்டோரேஜ் கட்டமைப்புகளில் வருகிறது.

  MORE
  GALLERIES

 • 714

  அறிமுகமானது ஜியோமியின் ரெட்மி நோட் ப்ரோ 5G, நோட் 9 5G & நோட் 9 4G... சிறப்பம்சங்கள் என்ன?

  ரெட்மி நோட் 9 ப்ரோ 5 ஜி ஆனது 6 ஜிபி + 128 ஜிபி, 8 ஜிபி + 128 ஜிபி மற்றும் 8 ஜிபி + 256 ஜிபி ஆகிய மூன்று வகைகளின் கீழ் வருகிறது.

  MORE
  GALLERIES

 • 814

  அறிமுகமானது ஜியோமியின் ரெட்மி நோட் ப்ரோ 5G, நோட் 9 5G & நோட் 9 4G... சிறப்பம்சங்கள் என்ன?

  ரெட்மி நோட் 9 4ஜி 4 ஜிபி + 128 ஜிபி, 6 ஜிபி + 128 ஜிபி, 8 ஜிபி + 128 ஜிபி மற்றும் 8 ஜிபி + 256 ஜிபி ஆகிய மூன்று மாடல்களில் வருகிறது,

  MORE
  GALLERIES

 • 914

  அறிமுகமானது ஜியோமியின் ரெட்மி நோட் ப்ரோ 5G, நோட் 9 5G & நோட் 9 4G... சிறப்பம்சங்கள் என்ன?

  ரெட்மி நோட் 9 4ஜி : இந்த ஸ்மார்ட்போன் 6,000 எம்ஏஹெச் பேட்டரி, 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதியைக் கொண்டுள்ளது.

  MORE
  GALLERIES

 • 1014

  அறிமுகமானது ஜியோமியின் ரெட்மி நோட் ப்ரோ 5G, நோட் 9 5G & நோட் 9 4G... சிறப்பம்சங்கள் என்ன?

  ரெட்மி நோட் 9 4ஜி மொபைல் போனில், 6.53 இன்ச் புல் ஹெச்டி பிளஸ் எல்சிடி ஸ்கிரீன், கார்னிங் கொரில்லா கிளாஸ் 3, ஸ்னாப்டிராகன் 662 பிராசஸர், அதிகபட்சம் 8 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி கொண்டுள்ளது.

  MORE
  GALLERIES

 • 1114

  அறிமுகமானது ஜியோமியின் ரெட்மி நோட் ப்ரோ 5G, நோட் 9 5G & நோட் 9 4G... சிறப்பம்சங்கள் என்ன?

  48 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி அல்ட்ரா வைடு சென்சார், 2 எம்பி டெப்த் கேமரா மற்றும் 8 எம்பி செல்பி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது

  MORE
  GALLERIES

 • 1214

  அறிமுகமானது ஜியோமியின் ரெட்மி நோட் ப்ரோ 5G, நோட் 9 5G & நோட் 9 4G... சிறப்பம்சங்கள் என்ன?

  சீன சந்தையில் ரெட்மி நோட் 9 ப்ரோ 5ஜி மாடல் துவக்க விலை 1599 யுவான் இந்திய மதிப்பில் ரூ. 17,940

  MORE
  GALLERIES

 • 1314

  அறிமுகமானது ஜியோமியின் ரெட்மி நோட் ப்ரோ 5G, நோட் 9 5G & நோட் 9 4G... சிறப்பம்சங்கள் என்ன?

  ரெட்மி நோட் 9 5ஜி மாடல் துவக்க விலை 1299 யுவான் இந்திய மதிப்பில் ரூ. 14,575

  MORE
  GALLERIES

 • 1414

  அறிமுகமானது ஜியோமியின் ரெட்மி நோட் ப்ரோ 5G, நோட் 9 5G & நோட் 9 4G... சிறப்பம்சங்கள் என்ன?

  ரெட்மி நோட் 9 4ஜி மாடல் 999 யுவான் இந்திய மதிப்பில் ரூ. 11,220

  MORE
  GALLERIES