Home » photogallery » technology » REDMI NOTE 8 REDMI NOTE 8 PRO LAUNCHED IN INDIA RA

அசத்தல் அம்சங்களுடன் வெளியானது ரெட்மி நோட் 8, நோட் 8 ப்ரோ..!

48 மெகாபிக்சல் உடனான ரியர் கேமிரா மற்றும் 13 மெகாபிக்சல் உடனான செல்ஃபி கேமிரா ரெட்மி நோட் 8-க்கு உள்ளது. 18W அதிவேக சார்ஜிங் திறன் கொண்ட 4,000mAh பேட்டரி சிறப்பம்சமாகும்.

  • News18
  • |