ஜியோமியின் ரெட்மி பிராண்டின் கீழ் வெளியான முதல் மாடல் ஸ்மார்ட்ஃபோன், ரெட்மி நோட் 7. 1080x2340 பிக்சல் உடன் 6.3 இன்ச் டிஸ்ப்ளே கொண்டுள்ளது ரெட்மி நோட் 7. (Image- News 18)
2/ 5
ரெட்மி நோட் 7, 6ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி இண்டர்னெல் ஸ்டோரேஜ் கொண்டுள்ளது. (Image- News 18)
3/ 5
ஒரிஜினல் ரெட்மி நோட் 7 ஹார்டுவேரை அடிப்படையாகக் கொண்டே ரெட்மி நோட் 7 ப்ரோ வடிவமைக்கப்பட்டுள்ளது. (Image- News 18)
4/ 5
3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ரெட்மி நோட் 7 - 9,999 ரூபாய்க்கும் 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ஸ்மார்ட்ஃபோன் 11,999 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. (Image- News 18)
5/ 5
ரெட்மி நோட் 7 ப்ரோ- 64ஜிபி+4ஜிபி=13,999 ரூபாய் மற்றும் 128 ஜிபி +6ஜிபி= 16,999 ரூபாய். (Image- News 18)