முகப்பு » புகைப்பட செய்தி » இந்த மாடல் போன்களில் இனி வாட்ஸ் அப் வராது..!

இந்த மாடல் போன்களில் இனி வாட்ஸ் அப் வராது..!

டிசம்பர் 31 ஆம் தேதிக்குப் பிறகு பழைய ஓ.எஸ். உள்ள போன்களில் வாட்ஸ்அப் செயல்படாது. அதன்படி 49 போன்களில் வாட்ஸ்அப் செயல்படாது என அறிவிப்பு வெளியாகியுள்ளது…. செய்தியாளர் : ரொசாரியோ ராய்

  • 17

    இந்த மாடல் போன்களில் இனி வாட்ஸ் அப் வராது..!

    தற்போதைக்கு உலகின் முன்னனி தகவல் தொடர்பு சமூக ஊடகம் என்றால் அது வாட்ஸ்அப் தான். உலகம் முழுவதும் சுமார் 200 கோடி பேர் வாட்ஸ்அப் பயன்படுத்துகிறார்கள். வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கேற்ப வாட்ஸ்அப் புதுப்புது அப்டேட்களை வழங்கிக் கொண்டே வருகிறது. அதன் ஒரு பகுதியாக வரும் புதிய ஆண்டில் மற்றொரு அப்டேட்டை வழங்க உள்ளது. வாட்ஸ்அப் நிறுவனம். டிசம்பர் 31 ஆம் தேதிக்குப் பிறகு பழைய ஆப்ரேட்டிங் சிஸ்டம் எனப்படும் ஓ.எஸ் உள்ள போன்களில் வாட்ஸ்அப் செயல்படாது.

    MORE
    GALLERIES

  • 27

    இந்த மாடல் போன்களில் இனி வாட்ஸ் அப் வராது..!

    புதிய தொழில்நுட்ப அப்டேட் நடவடிக்கையாக வாட்ஸ்அப் நிறுவனம் இந்த ஆண்டு இறுதியில் பழைய ஓ.எஸ் கொண்ட 49 போன்களில் தனது சேவையை நிறுத்த உள்ளது. அதாவது 49 போன்களில் இனிமேல் வாட்ஸ்அப் செயலியைப் பயன்படுத்த முடியாது. எனவே வரும் டிசம்பர் 31-ம் தேதி முதல் ஆப்பிள், சாம்சங் மற்றும் பல முன்னணி நிறுவனங்களின் 49 போன்களில் வாட்ஸ்அப் வேலை செய்யாது. வாட்ஸ்அப் நிறுவனத்தின் அறிவிப்பு படி எந்தெந்த செல்போன்களில் வாட்ஸ்அப் சேவை நிறுத்தப்பட உள்ளது என்கிற விபரம் வெளியாகியுள்ளது. அதைப் பார்க்கலாம்.

    MORE
    GALLERIES

  • 37

    இந்த மாடல் போன்களில் இனி வாட்ஸ் அப் வராது..!

    ஆப்பிள் ஐபோன்கள் : ஆப்பிள் ஐபோன், 5 ஆப்பிள் ஐபோன் 5 சி, ஆர்ச்சோஸ் 53 பிளாட்டினம், கிராண்ட் S Flex ZTE, கிராண்ட் X Quad V987 ZTE   உள்ளிட்ட ஆப்பிள் போன்களில் சேவை நிறுத்தப்பட உள்ளது

    MORE
    GALLERIES

  • 47

    இந்த மாடல் போன்களில் இனி வாட்ஸ் அப் வராது..!

    ஹூவாய் ஸ்மார்ட்போன்கள் : ஹூவாய் Ascend D, ஹூவாய் Ascend D1, ஹூவாய் Ascend D2, ஹூவாய் Ascend G740, ஹூவாய் Ascend Mate, ஹூவாய் Ascend P1, எச்டிசி டிசையர் 500 மற்றும் Quad XL உள்ளிட்ட போன்களில் இனி வாட்ஸ்அப் செயல்படாது

    MORE
    GALLERIES

  • 57

    இந்த மாடல் போன்களில் இனி வாட்ஸ் அப் வராது..!

    எல்ஜி ஸ்மார்ட்போன்கள் : எல்ஜி Enact, எல்ஜி Lucid 2, எல்ஜி Optimus 4X HD, எல்ஜி Optimus F3, எல்ஜி Optimus F3Q, எல்ஜி Optimus F5, எல்ஜி Optimus F6, எல்ஜி Optimus F7, எல்ஜி Optimus L2 II, எல்ஜி Optimus L3 II, எல்ஜி Optimus L3 II Dual, எல்ஜி Optimus L4 II, எல்ஜி Optimus L4 II Dual, எல்ஜி Optimus L5, எல்ஜி Optimus L5 Dual, எல்ஜி Optimus L5 II, எல்ஜி Optimus L7, எல்ஜி Optimus L7 II, எல்ஜி Optimus L7 II Dual, எல்ஜி Optimus Nitro HD உள்ளிட்ட போன்களிலும் வாட்ஸ்அப் வேலை செய்யாது

    MORE
    GALLERIES

  • 67

    இந்த மாடல் போன்களில் இனி வாட்ஸ் அப் வராது..!

    சாம்சங் ஸ்மார்ட்போன்கள் : சாம்சங் கேலக்ஸி Ace 2, சாம்சங் கேலக்ஸி கோர், சாம்சங் கேலக்ஸி எஸ்2, சாம்சங் கேலக்ஸி எஸ்3 மினி, சாம்சங் கேலக்ஸி Trend II, சாம்சங் கேலக்ஸி Trend Lite, சாம்சங் கேலக்ஸி Xcover 2, லெனோவா ஏ820 மற்றும்   Memo ZTE V956 உள்ளிட்ட போன்களில் வாட்ஸ்அப் வேலை செய்யாது

    MORE
    GALLERIES

  • 77

    இந்த மாடல் போன்களில் இனி வாட்ஸ் அப் வராது..!

    சோனி ஸ்மார்ட்போன்கள் : சோனி Xperia Arc S, சோனி Xperia miro, சோனி Xperia Neo L, Wiko Cink Five, Wiko Darknight ZT உள்ளிட்ட போன்களிலும் வாட்ஸ்அப் சேவை நிறுத்தப்பட உள்ளது.
    எனவே பழைய ஓ.எஸ் உள்ள போன்கள் வைத்திருப்பவர்கள் உடனடியாக தங்கள் போனை அப்டேட் செய்து கொள்ளுங்கள்

    MORE
    GALLERIES