முகப்பு » புகைப்பட செய்தி » தொழில்நுட்பம் » இது ஏசி குடை.. குடைக்குள் வரும் ஜில் காற்று.. ஐடிஐ மாணவரின் அசத்தல் கண்டுபிடிப்பு!

இது ஏசி குடை.. குடைக்குள் வரும் ஜில் காற்று.. ஐடிஐ மாணவரின் அசத்தல் கண்டுபிடிப்பு!

Summer Special : இந்த குடை கோடையில் குளிர்ச்சியாக இருப்பது மட்டுமின்றி இசையால் மகிழ்விக்கிறது. அதுமட்டுமின்றி இந்த குடையின் மூலம் சார்ஜ் செய்யவும் முடியும். இருளிலும் வெளிச்சத்தைக் காட்டுகிறது.

  • 16

    இது ஏசி குடை.. குடைக்குள் வரும் ஜில் காற்று.. ஐடிஐ மாணவரின் அசத்தல் கண்டுபிடிப்பு!

    கொளுத்தும் வெயிலுக்கு இதமான கண்டுபிடிப்பை ஐடிஐ படிக்கும் மாணவன் ஒருவர் கண்டுபிடித்துள்ளார். அவர் செய்த குடையை பார்த்தால் நீங்களும் ஆச்சரியப்படுவீர்கள்
    இந்த குடை கோடையில் குளிர்ச்சியாக இருப்பது மட்டுமின்றி இசையால் மகிழ்விக்கிறது. அதுமட்டுமின்றி இந்த குடையின் மூலம் சார்ஜ் செய்யவும் முடியும். இருளிலும் வெளிச்சத்தைக் காட்டுகிறது.

    MORE
    GALLERIES

  • 26

    இது ஏசி குடை.. குடைக்குள் வரும் ஜில் காற்று.. ஐடிஐ மாணவரின் அசத்தல் கண்டுபிடிப்பு!

    மத்திய பிரதேச மாநிலம், சாகர் மாவட்டத்தில் உள்ள சித்தக்வா கிராமத்தில் வசிக்கும் முகேஷ் குமார் என்ற ஐடிஐ மாணவர், கோடை காலத்தை மனதில் வைத்து இந்த குடையை தயாரித்துள்ளார்.

    MORE
    GALLERIES

  • 36

    இது ஏசி குடை.. குடைக்குள் வரும் ஜில் காற்று.. ஐடிஐ மாணவரின் அசத்தல் கண்டுபிடிப்பு!

    ட்ரோன் கேமராவில் பயன்படுத்தப்படும் நான்கு மோட்டார்கள் மற்றும் ஒரு மின்விசிறியை முகேஷ் பொருத்தினார், அது சிக்னல் கிடைத்தவுடன் ஆன் ஆகும். இந்த குடையின் கீழ் FM நிறுவப்பட்டுள்ளது. பாடல்கள் உங்களை மகிழ்விக்கும். மேலும், இருட்டில் ஒளிரும் வகையில் மூன்று விளக்குகள் அதில் வைக்கப்பட்டுள்ளன. இது தவிர, இந்த குடையின் மூலம் உங்கள் மொபைலை சார்ஜ் செய்யவும் முடியும். நடக்கும்போதெல்லாம் காற்று தருவதால் இதனை ஏசி குடை என்கின்றனர்

    MORE
    GALLERIES

  • 46

    இது ஏசி குடை.. குடைக்குள் வரும் ஜில் காற்று.. ஐடிஐ மாணவரின் அசத்தல் கண்டுபிடிப்பு!

    மிக முக்கியமான விஷயம், இதையெல்லாம் அனுபவித்துவிட்டு ஒரு ரூபாய் கூட மின்கட்டணம் கட்ட வேண்டியதில்லை. ஏனெனில் இந்த குடை சோலார் பேனல்களில் வேலை செய்கிறது.

    MORE
    GALLERIES

  • 56

  • 66

    இது ஏசி குடை.. குடைக்குள் வரும் ஜில் காற்று.. ஐடிஐ மாணவரின் அசத்தல் கண்டுபிடிப்பு!

    இது நாள் முழுவதும் சூரிய ஒளியில் இயங்கும். இதனுடன், அதில் வைக்கப்பட்டுள்ள பேட்டரியும் சார்ஜ் ஆகிக்கொண்டே இருக்கும். இந்த பேட்டரி பேக்கப் 6 மணி நேரம் நீடிக்கும் என்றார்

    MORE
    GALLERIES