முகப்பு » புகைப்பட செய்தி » தொழில்நுட்பம் » விலை கம்மி.. பட்ஜெட் ரேட்டில் பக்காவான ஸ்மார்ட்போன்.. அள்ளி கொடுக்கும் லாவா!

விலை கம்மி.. பட்ஜெட் ரேட்டில் பக்காவான ஸ்மார்ட்போன்.. அள்ளி கொடுக்கும் லாவா!

மற்ற சீன நிறுவனங்களுக்கு போட்டியாக இந்தியாவைச் சேர்ந்த லாவா நிறுவனம் புதிய மாடல் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ளது. அதிலும் அனைத்துத்தரப்பட்ட மக்களும் வாங்குவதற்கு வசதியாக பட்ஜெட் ஸ்மாட்போனை அறிமுகப்படுத்தியுள்ளது.

  • 16

    விலை கம்மி.. பட்ஜெட் ரேட்டில் பக்காவான ஸ்மார்ட்போன்.. அள்ளி கொடுக்கும் லாவா!

    மக்களிடையே ஸ்மார்ட்போன்களின் பயன்பாடு அதிகரித்துள்ள நிலையில் நாளுக்கு நாள் ஒவ்வொரு நிறுவனங்களும் பல்வேறு சலுகைகளுடன் புதிய மாடல்களின் போன்களை அறிமுகம் செய்துவருகிறது. இந்த வரிசையில் கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூலை மாதம், லாவா நிறுவனம் தனது லாவா பிளேஸ் ஸ்மார்ட்போனை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. அப்போது இருந்தே இந்நிறுவனம் தொடர்ந்து Lava blaze NXT, Lava Blaze pro மற்றும் Lava blaze 5G ஆகிய ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தியது. இந்த வரிசையில் தற்போது புதிய லாவா பிளேஸ் 2 என்ற பெயருடன் அறிமுகம் செய்துள்ளது. Glass Orange, Glass orange மற்றும் Glass Blue வண்ணங்களில் மக்களிடம் அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிலையில் விலை மற்றும் சிறப்பம்சங்கள் குறித்தும் தெரிந்துக் கொள்வோம்.

    MORE
    GALLERIES

  • 26

    விலை கம்மி.. பட்ஜெட் ரேட்டில் பக்காவான ஸ்மார்ட்போன்.. அள்ளி கொடுக்கும் லாவா!

    Lava blaze 2 ன் விலை விபரங்கள் : மற்ற சீன நிறுவனங்களுக்கு போட்டியாக இந்தியாவைச் சேர்ந்த லாவா நிறுவனம் புதிய மாடல் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ளது. அதிலும் அனைத்துத்தரப்பட்ட மக்களும் வாங்குவதற்கு வசதியாக பட்ஜெட் ஸ்மாட்போனை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் விலை ரூ. 8,999 ஆகும். இந்த விற்பனையானது வருகின்ற ஏப்ரல் 18 மதியம் 12 மணி முதல் அமேசான் ஷாப்பிங் தளத்திலும், இந்தியாவில் நேரடி கடைகளிலும் விற்பனை செய்யப்படும் என லாவா நிறுவனம் தெரிவித்துள்ளது.

    MORE
    GALLERIES

  • 36

    விலை கம்மி.. பட்ஜெட் ரேட்டில் பக்காவான ஸ்மார்ட்போன்.. அள்ளி கொடுக்கும் லாவா!

    Lava blaze 2 ன் சிறப்பம்சங்கள் : இந்திய நிறுவனமாக லாவா தயாரித்துள்ள புதிய லாவா பிளேஸ் 2 மாடலில் 6.5 இன்ச் IPA LCD டிஸ்பிளே வசதி, 2.5 D கர்வ் ஸ்க்ரீன், 90 HZ refresh rate, 720 * 1600 Pixel resolution, பஞ்ச் ஹோல் டிஸ்பிளே டிசைன் உள்ளது. மேலும் 6 GB RAM மற்றும் இன்டெர்னல் ஸ்டோரேஜ் அளவு 128 ஜிபி ஆகும்.

    MORE
    GALLERIES

  • 46

    விலை கம்மி.. பட்ஜெட் ரேட்டில் பக்காவான ஸ்மார்ட்போன்.. அள்ளி கொடுக்கும் லாவா!

    இந்த ஸ்டோரின் அளவை நாம் மேலும் அதிகமாக்க வேண்டும் என்றால் மைக்ரோ எஸ்டி கார்டு மூலம் அதிகரிக்க முடியும். இதேப்போன்று RAM அளவை Virtual Ram வசதியுடன் அதிகரித்துக்கொள்வதற்கான வசதி உள்ளது. இதன் படி கூடுதலாக நாம் 5 ஜிபி ராம் வரை பெற்றுக்கொள்ள முடியும்

    MORE
    GALLERIES

  • 56

    விலை கம்மி.. பட்ஜெட் ரேட்டில் பக்காவான ஸ்மார்ட்போன்.. அள்ளி கொடுக்கும் லாவா!

    இந்த போனில் கேமிராவைப் பொறுத்தவரை 13 MP மற்றும் 2 MP கேமரா உள்ளது. முன்பக்க செல்பி கேமிரா 8 MP ஆகும். மேலும் 5000mAh பேட்டரி வசதியுடன் 18 w பாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. மேலும் 4 G, LTE, wifi, Bluetooth, GPS, மைக்ரோ Usb போர்ட், 3.5 mm ஹெட் போன் ஜாக் போன்றவையும், சைடு மவுன்ட் பிங்கர் பிரின்ட் சென்சார் வசதியும் உள்ளது.

    MORE
    GALLERIES

  • 66

    விலை கம்மி.. பட்ஜெட் ரேட்டில் பக்காவான ஸ்மார்ட்போன்.. அள்ளி கொடுக்கும் லாவா!

    இதுப்போன்ற பல்வேறு அம்சங்கள் இந்த ஸ்மார்ட்போனில் இடம் பெற்றுள்ளதால் மலிவு விலையில் ஸ்மார்ட்போன்கள் வாங்க நினைப்போருக்கு சிறந்த தேர்வாக நிச்சயம் இது அமையும் என்பதில் எவ்வித மாற்றுக்கருத்தும் இல்லை.

    MORE
    GALLERIES