ஜியோ ஃபைபர் வாடிக்கையாளர்களுக்கு ஒரு ஆண்டுக்கான அமேசான் பிரைம் சேவை இலவசமாக வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
2/ 3
கோல்டு, டைமண்ட், பிளாட்டினம் மற்றும் டைட்டானியம் என, ஜியோ ஃபைபரில் அனைத்து பிளான்களை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கும், 999 ரூபாய் மதிப்புள்ள அமேசான் பிரைம் ஓராண்டு சந்தா இலவசமாக வழங்கப்படுகிறது.
3/ 3
ஜியோ ஃபைபர் வாடிக்கையாளர்கள் திரைப்படங்களை கண்டு மகிழும் வகையில் எந்த வித கூடுதல் கட்டணமும் இல்லாமல் இந்த அதிரடி சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.