முகப்பு » புகைப்பட செய்தி » தொழில்நுட்பம் » எதிர்ப்பார்பை எகிறவைக்கும் ஐபோன் 15 ப்ரோ ஸ்மார்ட் போன்... அப்படி என்னதான் இருக்கு..!!

எதிர்ப்பார்பை எகிறவைக்கும் ஐபோன் 15 ப்ரோ ஸ்மார்ட் போன்... அப்படி என்னதான் இருக்கு..!!

எல்லா ஆண்டையும் போல, இந்த ஆண்டும் ஐபோன் 15 ப்ரோ போனானது ஐபோன் 15 மற்றும் ஐபோன் 15 பிளஸ் போன்ற பிற வெண்ணிலா மாடல்களுடன் செப்டம்பர் மாதம் வெளியாகும்.

 • 16

  எதிர்ப்பார்பை எகிறவைக்கும் ஐபோன் 15 ப்ரோ ஸ்மார்ட் போன்... அப்படி என்னதான் இருக்கு..!!

  ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 15 ப்ரோ முன்னெப்போதும் இல்லாத புதிய அம்சங்களுடன் வரவுள்ளது. அதில் ஹாப்டிக் இன்ஜின் மூலம் இயங்கக்கூடிய சாலிட் ஸ்டேட் பட்டன்கள் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. எனினும் தொழில்நுட்ப காரணங்களால் இந்த அம்சமானது ஐபோன் 15 ப்ரோ- வில் சேர்க்கப்படவில்லை என்று மிஞ்சி கூவோ வெளியிட்டுள்ள ஆய்வறிக்கை கூறுகிறது. இந்த செய்தி வெளியானவுடன், சாலிட் ஸ்டேட். பட்டன் தொழில்நுட்பத்தின் பின்னணியில் உள்ள சரஸ் லாஜிக் இன் ஷேர் வேல்யூ பெரிய அளவில் குறைந்துவிட்டது.

  MORE
  GALLERIES

 • 26

  எதிர்ப்பார்பை எகிறவைக்கும் ஐபோன் 15 ப்ரோ ஸ்மார்ட் போன்... அப்படி என்னதான் இருக்கு..!!

  ஐபோன் 14 ப்ரோ-வில் பயன்படுத்தப்பட்ட இதே போன்ற பட்டன் அமைப்புடன், எந்த ஒரு பெரிய மாற்றமும் இல்லாமல் ஐபோன் 15 ப்ரோ வெளியாகும் என கூறப்பட்டுள்ளது. ஐபோன் 15 ப்ரோ-வில் சாலிட் ஸ்டேட் பட்டன்கள் பயன்படுத்தப்படவில்லை என்றாலும், இதற்கு முந்தைய மாடலுடன் ஒப்பிடுகையில் இதில் பல புதிய அம்சங்கள் இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

  MORE
  GALLERIES

 • 36

  எதிர்ப்பார்பை எகிறவைக்கும் ஐபோன் 15 ப்ரோ ஸ்மார்ட் போன்... அப்படி என்னதான் இருக்கு..!!

  எல்லா ஆண்டையும் போல, இந்த ஆண்டும் ஐபோன் 15 ப்ரோ போனானது ஐபோன் 15 மற்றும் ஐபோன் 15 பிளஸ் போன்ற பிற வெண்ணிலா மாடல்களுடன் செப்டம்பர் மாதம் வெளியாகும். இவற்றில் USB டைப்-சி போர்ட், டைனமிக் ஐலாண்டு டிஸ்ப்ளே, A16 பயோனிக் பிராசஸர் மற்றும் 48MP பிரைமரி கேமரா போன்ற அம்சங்கள் வர உள்ளது.

  MORE
  GALLERIES

 • 46

  எதிர்ப்பார்பை எகிறவைக்கும் ஐபோன் 15 ப்ரோ ஸ்மார்ட் போன்... அப்படி என்னதான் இருக்கு..!!

  ஆப்பிள் ஐபோன் 15 ப்ரோ வில் எதிர்பார்க்கப்படும் அம்சங்கள் : ஐபோன் 15 ப்ரோவின் முக்கிய அம்சங்களில் ஒன்றாக சாலிட் ஸ்டேட் பட்டன்கள் கருதப்படும் நிலையில், ஆப்பிளின் அடுத்த ஃபிளாக்ஷிப் மாடலில் லைட்னிங் போர்ட்டிற்கு பதிலாக ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் கூடிய USB டைப் சி போர்ட் போன்ற இன்னும் பல புதிய அம்சங்கள் வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  MORE
  GALLERIES

 • 56

  எதிர்ப்பார்பை எகிறவைக்கும் ஐபோன் 15 ப்ரோ ஸ்மார்ட் போன்... அப்படி என்னதான் இருக்கு..!!

  நீடித்து உழைக்கக்கூடிய மற்றும் கண்கவர் விதமாக அமையும் டைட்டானியம் ஃபிரேம் கொண்ட இந்த நிறுவனத்தின் முதல் ஸ்மார்ட்போன் ஐபோன் 15 ப்ரோ ஆகும். அதோடு ஆப்பிளின் முந்தைய ஐபோன்களுடன் ஒப்பிடும் பொழுது ஐபோன் 15 ப்ரோ குறைந்த எடை கொண்டதாக இருக்கும்.

  MORE
  GALLERIES

 • 66

  எதிர்ப்பார்பை எகிறவைக்கும் ஐபோன் 15 ப்ரோ ஸ்மார்ட் போன்... அப்படி என்னதான் இருக்கு..!!

  இதைத்தவிர ஹை ரெசல்யூஷன் அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ் மற்றும் சாம்சங் காலக்சி S23 அல்ட்ராவுடன் போட்டியிட பெரிஸ்கோப் ஜூம் லென்ஸ் போன்ற அம்சங்கள் இதன் கேமராவில் காணப்படும். மேலும் ஐபோன் 15 ப்ரோ வில் 8 GB RAM மற்றும் 256 GB இன்டர்னல் ஸ்டோரேஜ் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஐபோன் 15 ப்ரோ வின் விலை $999-க்கும் மேல் அதாவது இந்திய மதிப்புபடி ரூபாய் 79,820-க்கும் மேல் இருக்க கூடும்.

  MORE
  GALLERIES