Home » photogallery » technology » IPHONE 12 SERIES WITH 5G SUPPORT LAUNCHED INDIA PRICES SPECS AND ALL THE NEW FEATURES SKV

5ஜி வசதியுடன் அசத்தல் லுக்கில் அறிமுகமானது ஐஃபோன் 12 சீரிஸ்.. சிறப்பம்சங்கள், விலை தெரியுமா?

ஆப்பிள் நிறுவனம் 5ஜி வசதியுடன் நான்கு புதிய மாடல்கள் அறிமுகம் செய்துள்ளது. இவற்றின் விலை, கேமரா, டிஸ்பிளே, மற்றும் சிறப்பம்சங்கள் குறித்து காணலாம்.