முகப்பு » புகைப்பட செய்தி » தொழில்நுட்பம் » வெறும் ரூ.29000க்கு 58 இன்ச் டிவி.. ரூ.57ஆயிரம் தள்ளுபடியில் ஆஃபரை அள்ளிக்கொடுக்கும் அமேசான்!

வெறும் ரூ.29000க்கு 58 இன்ச் டிவி.. ரூ.57ஆயிரம் தள்ளுபடியில் ஆஃபரை அள்ளிக்கொடுக்கும் அமேசான்!

Amazon Offer : மலிவு விலையில் சூப்பர் ஸ்மார்ட் டிவி தள்ளுபடியை அமேசான் அறிவித்துள்ளது

  • 15

    வெறும் ரூ.29000க்கு 58 இன்ச் டிவி.. ரூ.57ஆயிரம் தள்ளுபடியில் ஆஃபரை அள்ளிக்கொடுக்கும் அமேசான்!

    புதிய ஸ்மார்ட் டிவி வாங்குற ப்ளான இருக்கீங்களா? இதோ சூப்பர் ஆஃபர் கொடுத்துள்ளது அமேசான். மலிவு விலையில் சூப்பர் ஸ்மார்ட் டிவி தள்ளுபடியை அமேசான் அறிவித்துள்ளது

    MORE
    GALLERIES

  • 25

    வெறும் ரூ.29000க்கு 58 இன்ச் டிவி.. ரூ.57ஆயிரம் தள்ளுபடியில் ஆஃபரை அள்ளிக்கொடுக்கும் அமேசான்!

    அமேசான் நிறுவனம் iFalcon ஸ்மார்ட் டிவியில் சூப்பர் சலுகையை வழங்குகிறது. 58 இன்ச் ஸ்மார்ட் டிவியை குறைந்த விலையில் வாங்கலாம். 58 இன்ச் 4கே அல்ட்ரா எச்டி ஸ்மார்ட் எல்இடி கூகுள் டிவி மலிவு விலையில் வருகிறது. பொதுவாக, இந்த ஸ்மார்ட் டிவியின் வ்கிலை ரூ. 85,999. ஆனால் நீங்கள் இப்போது இந்த டிவியை அமேசானில் வெறும் ரூ. 33,999 வாங்கலாம். அதாவது 60 சதவீதம் தள்ளுபடி கொடுக்கப்படுகிறது

    MORE
    GALLERIES

  • 35

    வெறும் ரூ.29000க்கு 58 இன்ச் டிவி.. ரூ.57ஆயிரம் தள்ளுபடியில் ஆஃபரை அள்ளிக்கொடுக்கும் அமேசான்!

    தவிர, மற்ற சலுகைகளும் உள்ளன. இந்த 58 இன்ச் ஸ்மார்ட் டிவியில் வங்கி சலுகையும் உள்ளது. HDFC வங்கி உள்ளிட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட கிரெடிட் கார்டுகள் மூலம் இந்த டிவியை வாங்கினால், உங்களுக்கு ரூ. 2 ஆயிரம் தள்ளுபடி வழங்கப்படும். அதாவது இந்த டிவி உங்களுக்கு ரூ. 31,999 கிடைக்கும். மற்றொரு சலுகையும் உள்ளது. இந்த ஸ்மார்ட் டிவியில் கூப்பன் தள்ளுபடியும் கிடைக்கிறது. ஒன்றாக ரூ. 3 ஆயிரம் வரை தள்ளுபடி பெறலாம். எனவே இந்த டிவி உங்களுக்கு ரூ. 28,999 குறையும். இந்தவிலையை வைத்து பார்த்தால் 58 இன்ச் 4K கூகுள் டிவி ஒரு நல்ல சாய்ஸ்தான்

    MORE
    GALLERIES

  • 45

    வெறும் ரூ.29000க்கு 58 இன்ச் டிவி.. ரூ.57ஆயிரம் தள்ளுபடியில் ஆஃபரை அள்ளிக்கொடுக்கும் அமேசான்!

    மேலும், இந்த ஸ்மார்ட் டிவியை வாங்கும் போது கட்டணமில்லா EMI நன்மையும் உள்ளது. அதாவது வட்டி இல்லாமல் எளிதான EMIயில் இந்த டிவியை நீங்கள் சொந்தமாக்கிக் கொள்ளலாம். ஒரு வருடம் வரை நோ காஸ்ட் இஎம்ஐ பெறலாம். மாதம் ரூ 2444 செலுத்த வேண்டும்.
    வழக்கமான EMI போலவே இருக்கும் ஆனால் நீங்கள் தேர்வு செய்யும் காலத்தைப் பொறுத்து EMI மாறும். 24 மாதங்கள் வரை EMI செலுத்தலாம். மாதம் ரூ 1665 செலுத்த வேண்டும்.

    MORE
    GALLERIES

  • 55

    வெறும் ரூ.29000க்கு 58 இன்ச் டிவி.. ரூ.57ஆயிரம் தள்ளுபடியில் ஆஃபரை அள்ளிக்கொடுக்கும் அமேசான்!

    இந்த ஸ்மார்ட் டிவியில் 60 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதம், 4கே அல்ட்ரா டிஸ்ப்ளே, 3 எச்டிஎம்ஐ போர்ட்கள், 1 யுஎஸ்பி போர்ட், டால்பி ஆடியோ, வைஃபையில் கட்டமைக்கப்பட்ட ஸ்கிரீன் மிரரிங், 2 ஜிபி ரேம் போன்ற பல அம்சங்கள் உள்ளன. Netflix, Prime Video, Disney Hotstar போன்ற பல்வேறு ஆப்களை இந்த ஸ்மார்ட் டிவியில் பார்க்க முடியும். இதில் 64 பிட் குவாட் கோர் பிராசஸர் உள்ளது. இந்த டிவி ஒரு வருட வாரண்டியுடன் வருகிறது.

    MORE
    GALLERIES