Home » photogallery » technology » HOW TO SEND SMS FROM YOUR WINDOWS PC AND LEAVE YOUR PHONE UNTOUCHED ARU GHTA

போன் இல்லாமல் கம்ப்யூட்டரில் இருத்து SMS செய்வது எப்படி? இதோ வழிகள்!

வாட்ஸ்அப், பேஸ்புக் உள்ளிட்ட செயலிகளில் இருந்து மொபைல்போன் இல்லாமலேயே கம்ப்யூட்டரில் இருந்து மற்றவர்களுக்கு சாட் செய்ய முடியும். ஆனால், SMS செய்ய முடியுமா?. பெரும்பாலானோருக்கு தெரிந்திருப்பதில்லை அல்லது கேள்விப்பட்டிருக்க வாய்ப்பில்லை. ஒரு சில செயலிகளைப் பயன்படுத்துவதன் மூலம் ஆன்டிராய்டு மற்றும் ஆப்பிள் போன்கள் இல்லாமலேயே கம்யூட்டரில் இருந்து மொபைலுக்கு வரும் SMS -களுக்கு பதிலளிக்க முடியும். என்னென்ன செயலிகள் இருக்கின்றன? என்பதை பார்க்கலாம்...!