ஃபேஸ்புக், சில்வர் லேக், விஸ்டா நிதி நிறுவனத்தை தொடர்ந்து, ஜியோ நிறுவனத்தில் ஜென்ரல் அட்லாண்டிக் நிறுவனமும் 6 ஆயிரத்து 598 கோடி ரூபாய் முதலீடு செய்யவுள்ளது.
2/ 4
இந்த முதலீட்டின் மூலம், ரிலையன்ஸ் ஜியோவின் 1.34சதவீதப் பங்குகளை ஜென்ரல் அட்லாண்டிக் நிறுவனம் வாங்குகிறது.
3/ 4
இது ஜென்ரல் அட்லாண்டிக் நிறுவனம் ஆசியாவில் செய்யும் மிகப்பெரிய முதலீடு என்பது குறிப்பிடத்தக்கது.
4/ 4
கடந்த 4 வாரத்திற்குள்ளாக ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தில் சுமார் 67 ஆயிரத்து 194 கோடி ரூபாய் மதிப்பிலான முதலீடுகள் குவிந்திருப்பது குறிப்பிடத்தக்கது