புதிய ஸ்மார்ட் டிவி வாங்க திட்டமிட்டுள்ளீர்களா? அப்படியானால் இதுதான் சரியான நேரம். Flipkart நடத்தும் Big Saving Days விற்பனையில் ஸ்மார்ட் டிவிக்கு பெரும் தள்ளுபடி கொடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக SONY 138.8 cm (55 inch) Ultra HD (4K) LED Smart Google TVயில் பெரும் தள்ளுபடி விலையில் கிடைக்கிறது.
2/ 6
இந்த டிவியின் அசல் விலை ரூ.99,990. ஆனால் இப்போது 43 சதவீதம் நேரடி தள்ளுபடி கொடுக்கப்பட்டுள்ளது. அதாவது ரூ.43,901 தள்ளுபடியில் வெறும் ரூ.55,999க்கு யார் வேண்டுமானாலும் இந்த டிவியை வாங்கலாம்.
3/ 6
மேலும் எஸ்பிஐ கிரெடிட் கார்டு மூலம் இந்த டிவியை வாங்கினால் ரூ.1250 வரை தள்ளுபடி பெறலாம். கிரெடிட்/டெபிட் கார்டு பரிவர்த்தனைகளுக்கு ரூ.3 ஆயிரம் கூடுதல் தள்ளுபடியைப் பெறலாம் என்று பிளிப்கார்ட் தெரிவித்துள்ளது.
4/ 6
மேலும் இந்த டிவியில் ரூ.11 ஆயிரம் வரை எக்ஸ்சேஞ்ச் ஆஃபர் உள்ளது. உங்கள் பழைய டிவியை எக்ஸ்சேஞ்ச் செய்து இந்தச் சலுகையைப் பெறுங்கள்.
5/ 6
இந்த டிவி Netflix, Prime Video, Disney+Hotstar, Youtube போன்ற ஆப்ஸ்களை அனுமதிக்கிறது. இந்த டிவி கூகுள் டிவி ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் வேலை செய்கிறது.
6/ 6
இந்த டிவியில் 3840 x 2160 பிக்சல்கள் அல்ட்ரா எச்டி 4கே ரெசல்யூஷன் உள்ளது.
16
ரூ.43000 தள்ளுபடி.. 55 இன்ச் ஸ்மார்ட் டிவி இவ்வளவு விலை கம்மியா? சூப்பரான ஆஃபர்!