முகப்பு » புகைப்பட செய்தி » தொழில்நுட்பம் » பிளிப்கார்ட்டின் பிக் பில்லியன் சேல் மீண்டும் வந்துவிட்டது - ஐபோனை கம்மி விலையில் வாங்கலாம்.!

பிளிப்கார்ட்டின் பிக் பில்லியன் சேல் மீண்டும் வந்துவிட்டது - ஐபோனை கம்மி விலையில் வாங்கலாம்.!

Flipkart Big Billion Days Sale 2022 | பிளிப்கார்ட் மொபைல்கள், டேப்லெட்டுகள், மடிக்கணினிகள், ஆடியோ புராடக்ட்கள், டிவிகள் மற்றும் இதர மின்னணு பொருட்கள் மீதான தள்ளுபடிகளை வெளியிட்டுள்ளது. ஃபிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் சேல் பற்றிய பிற முக்கிய அப்டேட்கள் இதோ.

 • 15

  பிளிப்கார்ட்டின் பிக் பில்லியன் சேல் மீண்டும் வந்துவிட்டது - ஐபோனை கம்மி விலையில் வாங்கலாம்.!

  பிளிப்கார்ட் விரைவில் உங்கள் விருப்பப்பட்டியலில் உள்ள அனைத்தையும் மலிவு விலையில் வாங்க கூடிய வாய்ப்பை பிக் பில்லியன் டே விற்பனை மூலம் சாத்தியப்படுத்த உள்ளது. பண்டிகை கால சீசன் நெருங்கி வருவதால், இந்த விற்பனை மிக விரைவிலேயே தொடங்கவுள்ளதாக அறிவிப்புகள் வந்துள்ளன. மேலும் பண்டிகை கால கொண்டாட்டத்தை பிரமாண்டமாகவும் உற்சாகமாகவும் மாற்றும் வகையில் பல்வேறு முக்கிய புராடக்ட்களுக்கு அதிரடி தள்ளுபடிகள் வழங்கப்படவுள்ளன. இருப்பினும், இது குறித்த உறுதியான தேதிகள் இன்னும் இறுதி செய்யப்படவில்லை.

  MORE
  GALLERIES

 • 25

  பிளிப்கார்ட்டின் பிக் பில்லியன் சேல் மீண்டும் வந்துவிட்டது - ஐபோனை கம்மி விலையில் வாங்கலாம்.!

  ஆனால் இது விரைவில் தொடங்கும் என்று இ-காமர்ஸ் நிறுவனமான பிளிப்கார்ட் கூறியுள்ளது. விற்பனை தேதிகளின் இறுதி அறிவிப்புக்கு முன்னதாக, பிளிப்கார்ட் மொபைல்கள், டேப்லெட்டுகள், மடிக்கணினிகள், ஆடியோ புராடக்ட்கள், டிவிகள் மற்றும் இதர மின்னணு பொருட்கள் மீதான தள்ளுபடிகளை வெளியிட்டுள்ளது. ஃபிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் சேல் பற்றிய பிற முக்கிய அப்டேட்கள் இதோ.

  MORE
  GALLERIES

 • 35

  பிளிப்கார்ட்டின் பிக் பில்லியன் சேல் மீண்டும் வந்துவிட்டது - ஐபோனை கம்மி விலையில் வாங்கலாம்.!

  தள்ளுபடிகள் மற்றும் கேஷ்பேக்குகள்: விற்பனையை மிகவும் மலிவு விலையில் செய்ய, பிளிப்கார்ட் நிறுவனம் ஆக்சிஸ் வங்கி மற்றும் ஐசிஐசிஐ வங்கி உள்ளிட்ட பல வங்கிகளுடன் இணைந்து பல பொருட்களுக்கு சிறப்பு சலுகைகளை வழங்கியுள்ளது. வரவிருக்கும் விற்பனையின் போது உடனடி 10 சதவீத தள்ளுபடியை பெறுவதற்கு இது வழி செய்கிறது. மேலும், உங்கள் பேடிஎம் கணக்கு மூலம் பணம் செலுத்தும் போது நீங்கள் கேஷ்பேக்குகளையும் பெறுவீர்கள். கேஷ்பேக்கிற்கான பிளிப்கார்ட் ஆக்சிஸ் கிரெடிட் கார்டு மற்றும் EMI ஆஃபர்களில் உடனடி கிரெடிட்டுக்கான பிளிப்கார்ட் பெ லேட்டர் ஆகியவையும் நீங்கள் மிகவும் மலிவான விலையில் டீல்களைப் பெற உதவுகின்றன.

  MORE
  GALLERIES

 • 45

  பிளிப்கார்ட்டின் பிக் பில்லியன் சேல் மீண்டும் வந்துவிட்டது - ஐபோனை கம்மி விலையில் வாங்கலாம்.!

  அதிரடி தள்ளுபடிகள்: ஸ்மார்ட்போன்கள் வரிசையில் பல பிராண்ட்களுக்கு அதிரடி தள்ளுபடிகள் உண்டு. அதன்படி, ரியல்மீ, போகோ, விவோ, மற்றும் சாம்சங் உள்ளிட்ட பெரிய ஸ்மார்ட்போன் பிராண்டுகள் தங்கள் ஸ்மார்ட்போன்களை தள்ளுபடி விலையில் வழங்க தயாராக உள்ளன. ஆப்பிள் ஐபோன்கள் சிறப்பு தள்ளுபடியில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக பிரீமியம் ஐபோன்களில் பிளிப்கார்ட் பணம் சேமிப்பு ஒப்பந்தங்களை வழங்குவதை வழக்கமாகக் கொண்டுள்ளது. மேலும் வரவிருக்கும் பிக் பில்லியன் டே விற்பனையில், ஐபோன் 14 வெளியீட்டிற்குப் பிறகு மேலும் அற்புதமான தள்ளுபடிகளை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  MORE
  GALLERIES

 • 55

  பிளிப்கார்ட்டின் பிக் பில்லியன் சேல் மீண்டும் வந்துவிட்டது - ஐபோனை கம்மி விலையில் வாங்கலாம்.!

  லேப்டாப் மற்றும் டிவி: ஸ்மார்ட்போன்களை போன்றே லேப்டாப் மற்றும் டிவிகளுக்கும் சிறப்பு தள்ளுபடிகள் உள்ளது. குறிப்பாக கேமிங் லேப்டாப்பை வாங்க நினைப்போருக்கு, பிளிப்கார்ட்டின் இந்த விற்பனை சிறந்த வாய்ப்பாக இருக்கும், இது பல பிராண்டுகளுக்கு 40 சதவீதம் வரை தள்ளுபடியை வழங்கும். அதே போன்று, டிவி, வீட்டு உபயோகப் பொருட்கள், மின்விசிறிகள், கீசர்கள், ஏசிகள் போன்ற பல சாதனங்களுக்கும் 80 சதவீதம் வரை தள்ளுபடி கிடைக்கும் என்று அறியப்படுகிறது. எனவே கடந்த விற்பனைகளை தவறவிட்டவராக இருந்தால், தற்போது வரவுள்ள பிக் பில்லியன் டீலை மிஸ் செய்து விடாதீர்கள்.

  MORE
  GALLERIES