Home » photogallery » technology » DIWALI 2021 BEST TECH PRODUCTS TO GIFT THIS FESTIVAL SEASON VIN GHTA

தீபாவளி ஸ்பெஷல் - உங்களுக்கு பிடித்தவர்களுக்கு இந்த ‘கிஃப்ட்ஸ்’ கொடுத்து அசத்துங்கள்!

லேப்டாப் வாங்க வேண்டும் என்று நினைப்பவர்கள் மிஸ் பண்ணக்கூடாத லேப்டாப் இந்த ‘ஹெச்பி விக்டஸ்’ ஆகும். கேமிங்கில் ஆர்வமுள்ளவர்கள் வாங்க வேண்டிய லேப்டாப் இது.