சிறிய ஓட்டைக்கும் உங்கள் கேமரா அல்லது ஃபிளாஷ் லைட்டுக்கும் தொடர்பில்லை. அது பின்புற மைக்ரோஃபோன் எனப்படும் மினி மைக்ரோஃபோன் ஆகும்.
அந்த மிகச்சிறிய துளை நம் போனின் இரைச்சலை ரத்து செய்யும் மைக்ரோபோன் ஆகும். அந்த சிறிய துளை சரியாக நம் குரலை பிக்கப் செய்து மறுமுனையில் கேட்பவருக்கு தெளிவாக கொடுக்கிறது.