முகப்பு » புகைப்பட செய்தி » தொழில்நுட்பம் » ரூ.23,990 மதிப்புள்ள சாம்சங் கேலக்சி A23 ஸ்மார்ட் ஃபோன் வெறும் 2,229 ரூபாயில் வாங்கலாம் - எப்படி தெரியுமா?

ரூ.23,990 மதிப்புள்ள சாம்சங் கேலக்சி A23 ஸ்மார்ட் ஃபோன் வெறும் 2,229 ரூபாயில் வாங்கலாம் - எப்படி தெரியுமா?

எக்ஸ்சேன்ஜ் செய்யும் பொழுது அந்த விலை குறைக்கப்பட்டு சாம்சங் கேலக்ஸி A23 மாடலை ₹2299 க்கு வாங்கலாம்.சாம்சங் கேலக்ஸி A23 பிளாக்ஷிப் மாடல் என்பது ஒரு 5ஜி ஸ்மார்ட்போன் ஆகும்.

 • 16

  ரூ.23,990 மதிப்புள்ள சாம்சங் கேலக்சி A23 ஸ்மார்ட் ஃபோன் வெறும் 2,229 ரூபாயில் வாங்கலாம் - எப்படி தெரியுமா?

  ஆன்லைன் தளங்கள் அறிவிக்கும் தள்ளுபடி மற்றும் கவர்ச்சிகரமான சலுகைகளில் ஒரு சில ஸ்மார்ட்போன்களின் விலைகள் சில  1000 ரூபாய்கள் வரை தள்ளுபடி விலையில் கிடைக்கும். இதுமட்டுமில்லாமல் பழைய போன்களின் எக்ஸ்சேன்ஜ், குறிப்பிட்ட கிரெடிட் கார்டு அல்லது வங்கி கணக்கு வழியாக பணம் செலுத்தும் பொழுது அந்த வங்கிக்குரிய பிரத்தியேகமான தள்ளுபடி உள்ளிட்டவை சேர்ந்து கணிசமான தொகையை தள்ளுபடியாக பெற முடியும்.

  MORE
  GALLERIES

 • 26

  ரூ.23,990 மதிப்புள்ள சாம்சங் கேலக்சி A23 ஸ்மார்ட் ஃபோன் வெறும் 2,229 ரூபாயில் வாங்கலாம் - எப்படி தெரியுமா?

  ஆனால் இதுவரை இல்லாத அளவுக்கு சாம்சங் கேலக்ஸி A23 என்ற ஸ்மார்ட்ஃபோன் வெறும் 2299 ரூபாயில் அமேசான்-இல் விற்பனை ஆகிறது. கிட்டத்தட்ட ₹24000 மதிப்புள்ள போன் ₹2299 க்கு எப்படி கிடைக்கிறது என்பதை பற்றிய முழு விவரங்களை இங்கே பார்க்கலாம்.

  MORE
  GALLERIES

 • 36

  ரூ.23,990 மதிப்புள்ள சாம்சங் கேலக்சி A23 ஸ்மார்ட் ஃபோன் வெறும் 2,229 ரூபாயில் வாங்கலாம் - எப்படி தெரியுமா?

  பட்ஜெட் போன் அல்லது மிடில்ரேஞ்ச் மொபைல்களை பொறுத்தவரை சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி சீரிஸில் பல விதமான மாடல்கள் இருக்கிறது. இதில் ஃபிளாக்ஷிப் மாடலாக சாம்சங் A23 குறிப்பிடப்பட்டுள்ளது. இரண்டு மாதங்களுக்கு முன்பு அறிமுகமான இந்த மாடல் சில நாட்களுக்கு முன்பு 27 சதவிகித தள்ளுபடியில் கூடுதலாக விலை குறைக்கப்பட்டு ஆன்லைன் தளங்களில் விற்பனையாகி வந்தது. அது மட்டுமில்லாமல் தற்போது மிக மிக குறைந்த விலையில் அமேசான்-இல் விற்பனையாகி வருகிறது.

  MORE
  GALLERIES

 • 46

  ரூ.23,990 மதிப்புள்ள சாம்சங் கேலக்சி A23 ஸ்மார்ட் ஃபோன் வெறும் 2,229 ரூபாயில் வாங்கலாம் - எப்படி தெரியுமா?

  தற்போது அமேசான் தளத்தில் 5G இணைப்புடன் வரும் சாம்சங் கேலக்ஸி A23 மாடல் 6 ஜிபி ராம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜுடன் வருகிறது. 27% தள்ளுபடி குறைக்கப்பட்டு, இதனுடைய தற்போதைய விலை  ₹17,499 என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இதுமட்டுமில்லாமல் ஏற்கனவே குறிப்பிட்டுள்ள போல வெவ்வேறு வங்கிகள் இந்த மாடலுக்கு கூடுதல் சலுகைகளை அறிவித்துள்ளது.

  MORE
  GALLERIES

 • 56

  ரூ.23,990 மதிப்புள்ள சாம்சங் கேலக்சி A23 ஸ்மார்ட் ஃபோன் வெறும் 2,229 ரூபாயில் வாங்கலாம் - எப்படி தெரியுமா?

  நீங்கள் ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் கிரெடிட் கார்டு அல்லது மேக்ஸ் கார்டு பயன்படுத்தி இந்த மொபைல் வாங்கும் பொழுது கூடுதலாக ₹1,500 தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதையடுத்து நீங்கள் எக்ஸ்சேஞ்ச் ஆஃபாரில் உங்களுடைய பழைய ஸ்மார்ட்போன் மீது 13,௦௦௦ வரை தள்ளுபடி பெறலாம்.அதாவது நல்ல நிலையில் இருக்கும் பழைய ஸ்மார்ட்போனை நீங்கள் எக்ஸ்சேன்ஜ் செய்து, அதிகபட்சமாக  ₹13,700 வரை இந்த கேலக்ஸி மாடலில் தள்ளுபடியை பெறலாம்.

  MORE
  GALLERIES

 • 66

  ரூ.23,990 மதிப்புள்ள சாம்சங் கேலக்சி A23 ஸ்மார்ட் ஃபோன் வெறும் 2,229 ரூபாயில் வாங்கலாம் - எப்படி தெரியுமா?

  எக்ஸ்சேன்ஜ் செய்யும் பொழுது அந்த விலை குறைக்கப்பட்டு சாம்சங் கேலக்ஸி A23 மாடலை ₹2299 க்கு வாங்கலாம்.சாம்சங் கேலக்ஸி A23 பிளாக்ஷிப் மாடல் என்பது ஒரு 5ஜி ஸ்மார்ட்போன் ஆகும். இதில் 6.6 இன்ச் திரையுடன் வருகிறது. ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 5000 mAh பேட்டரி சப்போர்ட் கொண்டிருக்கின்றது. மேக்ரோ லென்ஸ் அல்ட்ரா வைடு, 50எம்பி க்வாட் ரியர் கேமரா மற்றும்  no-shake கேமரா ஆகிய இரண்டுமே இந்த மாடலின் ஸ்பெஷாலிட்டி என்பது குறிப்பிடத்தக்கது.

  MORE
  GALLERIES