Home » photogallery » technology » BEST SMARTPHONES UNDER 75000 IPHONE 13 MINI VIVO X80 AND MORE SELV GHTA

ரூ.75,000-க்குள் உங்களுக்கு கிடைக்கும் சூப்பரான ஸ்மார்ட் ஃபோன்கள்.!

Smartphones | அதிக விலைக்கு ஃபோன் வாங்க திட்டமிடுபவர்களுக்கு நிறைய குழப்பங்கள் ஏற்படும். ஏனென்றால் அவ்வளவு தொகை கொடுத்து வாங்கி, அதில் ஏதேனும் பிடிக்கவில்லை என்றால் உடனடியாக மாற்றிக் கொள்வது கடினம். ஆகவே தான் வடிவமைப்பு, செயல்திறன், பிற அம்சங்கள் உள்ளிட்ட பல விஷயங்களை ஆய்வு செய்து சிறந்த ஃபோன்களை இங்கு பட்டியலிட்டுள்ளோம். இதில் உங்களுக்கு பிடித்தமான ஒன்றை தேர்வு செய்து கொள்ளலாம்.