இதுபோக, இரண்டு விருந்தினர் மாளிகைகள், ஒன்பது ஹோல் கோல்ஃப் மைதானம், 3 கண்ணாடி மாளிகைத் தோட்டங்கள், மாபெரும் நீச்சல் குளம், டென்னிஸ் மைதானம், நான்கு பிரமாண்ட நீரூற்றுகள், 6 பெரும் வாகன கேரேஜ்கள், 7 மாளிகைகளுக்கு நிகரான 7 படுக்கறைகள் என பிரமாண்டத்தின் உச்சமாக இருக்கிறதாம் ஜெஃப் பீசோஸின் வீடு. (image- sydney morning herald)