ஹோம் » போடோகல்லெரி » தொழில்நுட்பம் » விலை கம்மி... ஸ்மார்ட் ஃபோன் வாங்குற பிளானா? அமேசானில் கொட்டிக் கிடக்குது ஆஃபர்.!

விலை கம்மி... ஸ்மார்ட் ஃபோன் வாங்குற பிளானா? அமேசானில் கொட்டிக் கிடக்குது ஆஃபர்.!

Amazon Great Indian Republic Day Sale 2023 | இந்த விற்பனையின் போது இந்த மொபைலின் விலை ரூ.13,499-ஆக இருக்கிறது. கூடுதலாக SBI கிரெடிட் கார்டைப் பயன்படுத்தி ரூ.1,000 தள்ளுபடி பெறலாம்.

 • 17

  விலை கம்மி... ஸ்மார்ட் ஃபோன் வாங்குற பிளானா? அமேசானில் கொட்டிக் கிடக்குது ஆஃபர்.!

  வரும் ஜனவரி 26-ஆம் தேதி குடியரசு தினம் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளதை முன்னிட்டு பல முன்னி இ-காமர்ஸ் பிளாட்ஃபார்ம் நிறுவனங்கள் அதிரடி சிறப்பு தள்ளுபடி விற்பனையை துவக்கி உள்ளன. அந்த வகையில் அமேசான் கிரேட் ரிபப்ளிக் டே சேல் 2023 ஜனவரி 15-ஆம் தேதி நள்ளிரவு முதல் துவங்கி இருக்கிறது.

  MORE
  GALLERIES

 • 27

  விலை கம்மி... ஸ்மார்ட் ஃபோன் வாங்குற பிளானா? அமேசானில் கொட்டிக் கிடக்குது ஆஃபர்.!

  இந்த சிறப்பு தள்ளுபடி விற்பனை ஜனவரி 20-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. ஜனவரி 15 நள்ளிரவில் தொடங்கி ஜனவரி 20 வரை நீடிக்கும் இந்த சிறப்பு விற்பனையின் மூலம் பிரைம் மற்றும் பிரைம் அல்லாத அனைத்து உறுப்பினர்களும் பயன் பெறலாம். எஸ்பிஐ கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு பயன்படுத்துபவர்களுக்கு கூடுதலாக 10% தள்ளுபடியை வழங்குகிறது அமேசான். அமேசான் கிரேட் ரிபப்ளிக் சேல் 2023-ன் போது ஸ்மார்ட் ஃபோன்களின் மீது வழங்கப்படும் சில சிறந்த டீல்களின் பட்டியல் இங்கே...

  MORE
  GALLERIES

 • 37

  விலை கம்மி... ஸ்மார்ட் ஃபோன் வாங்குற பிளானா? அமேசானில் கொட்டிக் கிடக்குது ஆஃபர்.!

  ரெட்மி நோட் 10 எஸ் : தற்போதைய சிறப்பு தள்ளுபடி விற்பனையின்போது Redmi Note 10S மொபைலின் MRP-யில் 12% தள்ளுபடி வழங்கப்படுகிறது. தள்ளுபடிக்கு பிறகு இந்த மொபைலின் விலை ரூ.14,999 (64ஜிபி ஸ்டோரேஜ் வேரியன்ட்) ஆகும். இந்த மொபைலை வாங்கும் அமேசான் பிரைம் யூஸர்கள் தங்கள் பரிவர்த்தனையின் போது SBI கிரெடிட் கார்டை பயன்படுத்தி ரூ.1000 கூடுதல் பிளாட் தள்ளுபடி பெறலாம். இந்த ரெட்மி மொபைல் 6.43-இன்ச் AMOLED டிஸ்ப்ளே மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 3-உடன் வருகிறது, MediaTek Helio G95 SoC ப்ராசெஸ்சார் மூலம் இயக்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட் போன் 6GB ரேம் மற்றும் 64GB மற்றும் 128GB ஸ்டோரேஜ் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. 33W சார்ஜருடன்  5,000mAh பேட்டரி பேக் கொண்டுள்ளது. இதன் 128GB ஸ்டோரேஜ் ஆப்ஷன் கொண்ட வேரியன்ட் MRP-ல் 13% தள்ளுபடிக்கு பிறகு ரூ.16,499 என்ற விலையில் கிடைக்கிறது.

  MORE
  GALLERIES

 • 47

  விலை கம்மி... ஸ்மார்ட் ஃபோன் வாங்குற பிளானா? அமேசானில் கொட்டிக் கிடக்குது ஆஃபர்.!

  ஜியோமி 11 லைட் 5G என்இ : MRP-ல் 24% குறைப்புக்குப் பிறகு இப்போது Xiaomi 11 Lite 5G NE-யின் தள்ளுபடி விலை ரூ.25,999 ஆகும். அமேசான் பிரைம் யூஸர்கள் ரூ.1000 கூடுதல் தள்ளுபடி பெற SBI கிரெடிட் கார்டை பயன்படுத்தலாம். இந்த ஸ்மார்ட்போன் 5G-எனேபிள்டு குவால்காம் ஸ்னாப்டிராகன் 778G SoC ப்ராசெஸ்சார் மற்றும் 2.4GHz கிளாக் ஸ்பீடுடன் வருகிறது. கேமராவை பொறுத்தவரை 64MP சென்சார், 8MP அல்ட்ரா-வைட் சென்சார் மற்றும் 5MP சூப்பர் மேக்ரோ சென்சார் கொண்ட டிரிபிள் ரியர் கேமரா செட்டப்பை கொண்டுள்ளது. முன்பக்கம் 20MP சென்சார் உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 6.55-இன்ச் 10-பிட் AMOLED டிஸ்ப்ளே மற்றும் Dolby Vision சப்போர்ட்டுடன் 90Hz ரெஃப்ரஷ் ரேட்டை கொண்டுள்ளது.

  MORE
  GALLERIES

 • 57

  விலை கம்மி... ஸ்மார்ட் ஃபோன் வாங்குற பிளானா? அமேசானில் கொட்டிக் கிடக்குது ஆஃபர்.!

  சாம்சங் கேலக்ஸி எம்32 : நீங்கள் Samsung Galaxy M32 மொபைலை இந்த சிறப்பு தள்ளுபடியில் வாங்க விரும்பினால் நல்ல ஆப்ஷன். ஏனென்றால் இதன் MRP-ல் 21% தள்ளுபடி வழங்கப்படுகிறது. இந்த விற்பனையின் போது இந்த மொபைலின் விலை ரூ.13,499-ஆக இருக்கிறது. கூடுதலாக SBI கிரெடிட் கார்டைப் பயன்படுத்தி ரூ.1,000 தள்ளுபடி பெறலாம். இந்த ஸ்மார்ட்போன் ஃபுல்-HD+ AMOLED டிஸ்ப்ளே, 90Hz ரெஃப்ரஷ் ரேட், 6000mAh பேட்டரி மற்றும் 64மெகாபிக்சல் குவாட் ரியர் கேமரா செட்டப்புடன் வருகிறது.

  MORE
  GALLERIES

 • 67

  விலை கம்மி... ஸ்மார்ட் ஃபோன் வாங்குற பிளானா? அமேசானில் கொட்டிக் கிடக்குது ஆஃபர்.!

  ஒப்போ ஏ31 : MRP-ல் 22% தள்ளுபடிக்கு பிறகு இந்த மொபைலின் விலை ரூ.12,490-ஆக இருக்கிறது. இந்த மொபைல் 6.5-இன்ச் வாட்டர் டிராப் மல்டி-டச் ஸ்கிரீன், 89% ஸ்கிரீன்-டு-பாடி ரேஷியோவுடன், 1600x720 பிக்சல்ஸ் ரெசல்யூஷன் மற்றும் 269 ppi பிக்சல் டென்சிட்டியை வழங்குகிறது. 2.3GHz Mediatek 6765 octa-core SoC ப்ராசெஸ்சார் கொண்டுள்ள இந்த மொபைல் ColorOS 6.1 அடிப்படையிலான Android Pie v9.0-ல் இயங்குகிறது. இந்த ஸ்மார்ட் போன் 4,230mAh பேட்டரி பேக்-ஐ கொண்டுள்ளது.

  MORE
  GALLERIES

 • 77

  விலை கம்மி... ஸ்மார்ட் ஃபோன் வாங்குற பிளானா? அமேசானில் கொட்டிக் கிடக்குது ஆஃபர்.!

  டெக்னோ போவா 2 : இந்த மொபைலின் MRP-ல் 21% தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதனையடுத்து இந்த சிறப்பு விற்பனையின் போது Tecno Pova 2 மொபைலானது ரூ.10,599 என்ற ஸ்பெஷல் ரேட்டில் கிடைக்கிறது. டெக்னோவின் இந்த ஸ்மார்ட் போன் 7000mAH பேட்டரியுடன் வருகிறது. Helio G85 SoC ப்ராசெஸ்சார் கொண்டு இயங்குகிறது. இது 6.95-இன்ச் ஃபுல் -HD+ டாட்-இன் டிஸ்ப்ளே 180Hz டச் ரெஸ்பான்ஸ் ரேட்டை வழங்குகிறது. இது 48MP சென்சாரை முதன்மையாக கொண்ட குவாட் ரியர் கேமரா செட்டப்புடன் வருகிறது.

  MORE
  GALLERIES