ஹோம் » போடோகல்லெரி » தொழில்நுட்பம் » அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் - மிஸ் பண்ணக்கூடாத ஸ்மார்ட் போன் ஆஃபர்கள்!

அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் - மிஸ் பண்ணக்கூடாத ஸ்மார்ட் போன் ஆஃபர்கள்!

Amazon Great Indian Festival : அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனை திருவிழாவில் பல விலை வரம்புகளில் உள்ள ஸ்மார்ட் போன்களுக்கு அதிரடி தள்ளுபடிகள் வழங்கப்பட்டு வருகின்றன.