ஏர்டெல் நன்றி விளம்பரத்தின் (Airtel Thanks promotion) கீழ் சிறப்பு சலுகைகள் அறிவிக்கப்பட்டுவந்த நிலையில், இப்போது ரூ . 399 பேக் மூலம் ரீசார்ஜ் செய்ய விரும்பும் ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு சலுகைகளை அறிவித்துள்ளது.
2/ 5
முன்னதாக ரூ.399-க்கு ரீசார்ஜ் செய்தால் 84 நாட்கள் வேலிடிட்டு உடன் தினமும் 1 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் கால், ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் வழங்கி வருகிறது.
3/ 5
தற்போது இந்த ப்ளானில் ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு கூடுதலாக 33 ஜிபி டேட்டா வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது.
4/ 5
இந்த சலுகையை பெற வாடிக்கையாளர்கள் Airtel Thanks app மூலம் ரிசார்ஜ் செய்ய வேண்டும்.
5/ 5
கூடுதல் டேட்டா சலுகை ஒவ்வொரு வாடிக்கையாளர்களுக்கும் மாறும் என்றும் ஏர்டெல் அறிவித்துள்ளது.