ஹோம் » போடோகல்லெரி » தொழில்நுட்பம் » ரூ.15,000 பட்ஜெட்டிற்கும் கீழ் கிடைக்கும் சிறந்த 5G ஸ்மார்ட் ஃபோன்களின் பட்டியல்..!

ரூ.15,000 பட்ஜெட்டிற்கும் கீழ் கிடைக்கும் சிறந்த 5G ஸ்மார்ட் ஃபோன்களின் பட்டியல்..!

5G Smartphones Under Rs.15,000 | 4G-ஐ விட 5G பல மடங்கு இன்டர்நெட் ஸ்பீடை வழங்கும் என்பதால் புதிதாக மொபைல் வாங்க இருக்கும் மக்கள் 5G மொபைல்களை வாங்க திட்டமிட்டு வருகிறார்கள். நாட்டில் இப்போது வாங்க கிடைக்கும் மலிவான மற்றும் டீசென்ட்டான 5G ஃபோன்கள் இங்கே..