Home » photogallery » technology » 10 SIGNS THAT YOUR PHONE IS HACKED MUR

மொபைல் ஹேக் செய்யப்பட்டுள்ளதை எப்படி அறிவது? இந்த 10 அறிகுறிகள் தென்பட்டால் உஷார்!

செல்போன் ஹேக்கிங் என்பது தற்போது மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறியுள்ள நிலையில், நமது செல்போன் ஹேக் செய்யப்பட்டுள்ளதா என்பதை எப்படி அறிவது? இது தொடர்பாக நாம் செய்ய வேண்டியது என்னென்ன?