Home » photogallery » technology » 10 REASONS WHY SMARTPHONES MAY CATCH FIRE VIN GHTA

ஸ்மார்ட்போன்கள் எளிதில் தீப்பிடிப்பதற்கு சில முக்கிய காரணங்கள் இருக்கிறது - என்னென்ன தெரியுமா?

வேகமான சார்ஜிங் அடாப்டர்களைப் பயன்படுத்தும் போது மிகவும் கவனமாக இருங்கள். நீங்கள் ஸ்மார்ட்போன்கள் வாங்கியபோது அதனுடன் வரும் சார்ஜர்களை மட்டுமே எப்போதும் பயன்படுத்த வேண்டும்.