Home » photogallery » tamil-nadu » YOUTUBER PUBG GAMER MADAN TO BE SURRENDER YUV

’ஆபாச பேச்சு’ பப்ஜி மதன் சரணடையப்போவதாக தகவல்

YouTuber PUBG Madan: மதன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் ஆதாரங்களை சேகரிக்கின்றனர். நேற்று வரை தனது யூடியூப் சேனலில் மதன் பெண்களுடன் பேசி வீடியோ வெளியிட்டுள்ளார்.