ஹோம் » போடோகல்லெரி » தமிழ்நாடு » தலைக்கவசம் உயிர்க்கவசம் - இலவச ஹெல்மெட் வாடகை நிலையம் நடத்தும் இளைஞர்கள்!

தலைக்கவசம் உயிர்க்கவசம் - இலவச ஹெல்மெட் வாடகை நிலையம் நடத்தும் இளைஞர்கள்!

கடலூர் மாவட்டம் பெரியபட்டில் உள்ள மக்கள் வாழ்வாதார பாதுகாப்பு இயக்கம் என்ற சார்பில் இளைஞர்கள் இலவச ஹெல்மட் வாடகை நிலையத்தை அமைத்து உள்ளனர்.