இதில், ஆட்டோ ஓட்டுவது, விற்பனை செய்வது என அனைத்துப் பணிகளிலும் பெண்களே ஈடுபடுத்தப்படுகின்றனர். கோடம்பாக்கம், பெரம்பூர், திருவான்மியூர் உள்ளிட்ட இடங்களில் தற்போது இந்த ஆட்டோ டீக்கடைகள் தொடங்கப்பட்டுள்ளன. டீ, காபி, வடை, பஜ்ஜி என 15-க்கும் மேற்பட்ட தின்பண்டங்கள் கிடைக்கின்றன.