பட்ஜெட் உரையின் போது நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், குடும்பத்தின் தலைவர் பெண்ணாக இருந்தால் மட்டுமே மாதந்தோறும் உதவி கிடைக்கும் என சில தரப்பில் தவராக புரிந்துகொள்ளப்பட்டுள்ளது. இதனால், பல குடும்ப அட்டைகளில் பெண் குடும்ப உறுப்பினர் ஒருவரை குடும்பத்தின் தலைவராக மாற்றுவதற்கு முயற்சித்து வருகின்றனர். இல்லத்தரசிகளுக்கு நிதியுதவி வழங்குவதே இந்த திட்டத்தின் நோக்கம். எனவே, குடும்ப தலைவரின் பெயரை மாற்றத் தேவையில்லை என்றார்.