Home » photogallery » tamil-nadu » WEATHER UPDATE NEW DEPRESSION CHANCES IN TAMIL NADU VJR

புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி... இந்த மாவட்டங்களில் கனமழை

தெற்கு அந்தமான் கடல் பகுதியில் புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதால், கன்னியாகுமரி, நெல்லையில் இன்று கனமழை பெய்யும் என, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.