ஹோம் » போடோகல்லெரி » தமிழ்நாடு » தமிழகத்தில் அதிகரிக்கும் தண்ணீர் தட்டுப்பாடு: மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

தமிழகத்தில் அதிகரிக்கும் தண்ணீர் தட்டுப்பாடு: மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் தண்ணீர் பஞ்சம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

 • News18
 • 112

  தமிழகத்தில் அதிகரிக்கும் தண்ணீர் தட்டுப்பாடு: மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

  தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை பொய்த்துப் போனதால், மக்கள் தண்ணீருக்காக அல்லாடி வருகின்றனர். அதனால்  வேலைக்குச் செல்பவர்கள் அலுவலகங்களுக்கு விடுமுறை எடுத்துவிட்டு, தண்ணீருக்காகக் காத்திருக்கும் நிலை உருவாகி உள்ளது.

  MORE
  GALLERIES

 • 212

  தமிழகத்தில் அதிகரிக்கும் தண்ணீர் தட்டுப்பாடு: மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

  வேலூரில் தண்ணீருக்காக பல கிலோமீட்டர் செல்லும் பெண்கள்.

  MORE
  GALLERIES

 • 312

  தமிழகத்தில் அதிகரிக்கும் தண்ணீர் தட்டுப்பாடு: மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

  செங்கல்பட்டில் 2 நாட்களுக்கு முன்பே காலி குடங்களை வரிசையில் வைத்துவிட்டு குடிநீருக்காக காத்திருக்கும் மக்கள்.

  MORE
  GALLERIES

 • 412

  தமிழகத்தில் அதிகரிக்கும் தண்ணீர் தட்டுப்பாடு: மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

  செங்கல்பட்டில் தண்ணீர் தட்டுப்பாடு அதிகரித்து வருவதை சுட்டிக்காட்டும் விதமாக பலகைகளில் , ”இயற்கை வளத்தை சுரண்டாதே, தண்ணீர் தட்டுப்பாடு” போன்ற வாசகங்களை எழுதி கோஷமிடும் மக்கள்.

  MORE
  GALLERIES

 • 512

  தமிழகத்தில் அதிகரிக்கும் தண்ணீர் தட்டுப்பாடு: மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

  திருச்சி மணப்பாறையில் குடிநீருக்காக விடிய விடிய காத்திருக்கும் மக்கள்.

  MORE
  GALLERIES

 • 612

  தமிழகத்தில் அதிகரிக்கும் தண்ணீர் தட்டுப்பாடு: மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

  மணப்பாறையில் உள்ள பல கிராமங்களில் தண்ணீரை ஊற்றுகளில் இருந்து எடுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மாசடைந்த இந்த நீரால் மக்களுக்கு பலவிதமான தோல் நோய்கள் ஏற்படுவதாக புகார் எழுந்துள்ளது.

  MORE
  GALLERIES

 • 712

  தமிழகத்தில் அதிகரிக்கும் தண்ணீர் தட்டுப்பாடு: மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

  பெரம்பலூர் மாவட்டத்தில் குடிநீருக்காக பல கிலோ மீட்டர் நடந்து செல்லும்  மக்கள்.

  MORE
  GALLERIES

 • 812

  தமிழகத்தில் அதிகரிக்கும் தண்ணீர் தட்டுப்பாடு: மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

  பெரம்பலூரில் பள்ளிக்குச் செல்லாமல் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தினமும் தண்ணீரை சுமந்து செல்லும்  நிலை ஏற்பட்டுள்ளது.

  MORE
  GALLERIES

 • 912

  தமிழகத்தில் அதிகரிக்கும் தண்ணீர் தட்டுப்பாடு: மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

  பெரம்பலூரில் ஒரே நேரத்தில் 2 குடங்களை சுமந்து செல்லும்  பெண்கள்.

  MORE
  GALLERIES

 • 1012

  தமிழகத்தில் அதிகரிக்கும் தண்ணீர் தட்டுப்பாடு: மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

  குடிநீர் குழாய்க்கு பூட்டு போட்டுள்ள பெரம்பலூர் கிராம மக்கள்.

  MORE
  GALLERIES

 • 1112

  தமிழகத்தில் அதிகரிக்கும் தண்ணீர் தட்டுப்பாடு: மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

  வேலூர் மாவட்டம் திருப்பத்தூரில் தண்ணீருக்காக காலி குடங்களுடன் காத்திருக்கும் சிறுவர்கள் மற்றும் பெரியவர்கள்.

  MORE
  GALLERIES

 • 1212

  தமிழகத்தில் அதிகரிக்கும் தண்ணீர் தட்டுப்பாடு: மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

  தண்ணீரை சேமியுங்கள் என்ற வாசகத்துடன் நிற்கும் செங்கல்பட்டு மக்கள்.

  MORE
  GALLERIES