Home » photogallery » tamil-nadu » WATER DISCOLORED BY CHEMICAL WASTES MIXED IN METTUR DAM AREAS VJR

மேட்டூர் அணை பகுதிகளில் கலக்கும் ரசாயனக் கழிவுகளால் நிறம்மாறும் நீர்... பொதுமக்கள் அச்சம்

சுகாதார சீர்கேடு காரணமாக மனிதர்களின் உடலில் தோலில் அரிப்பு, மீன்கள் மற்றும் கால்நடைகளுக்கு உயிர் சேதம் ஏற்படும் அபாயம் இருப்பதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.