அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மகள் ஜெயஹரிணிக்கும் கிருஷ்ணசாமி வாண்டையாரின் மகன் ராமநாத துளசி வாண்டையாருக்கும் இன்று மாவட்டம் வேங்கிக்கால் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் முன்னிலையில் வெகுவிமர்சையாக திருமணம் நடைபெற்றது.
2/ 9
திருமண மேடையில் மணமக்களுக்கு அட்சதை தூவி வாழ்த்தும் சசிகலா
பிரபல நடிகர் பிரபு, அவரது சகோதரர் மற்றும் குடும்பத்தாருடன் டிடிவி தினகரன்…
5/ 9
தனது குடும்பத்தினருடன் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்
6/ 9
திருமண வரவேற்பில் டிடிவி தினகரன் மற்றும் மணமக்கள் ஜெயஹரிணி மற்றும் ராமநாத துளசி வாண்டையார்
7/ 9
மணமக்களுடன் சசிகலா, இளவரசி, கிருஷ்ணசாமி வாண்டையார், டிடிவி தினகரன் மற்றும் அவரது மனைவி…
8/ 9
மணமக்களுடன் இளவரசி, விவேக் மற்றும் குடும்பத்தார்…
9/ 9
திருமண மேடையில் மகிழ் முகத்துடன் ஜெயஹரிணி, ராமநாத துளசி வாண்டையார் மற்றும் குடும்பத்தினர். திருமணம் முடிந்தவுடன் மணமகள் அண்ணாமலையார் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர்.