Home » photogallery » tamil-nadu » VINAYAGAR CHATURTHI IMPORTANT UPDATE RELEASED BY POLLUTION CONTROL BOARD

விநாயகர் சதுர்த்தி.. மாசு கட்டுப்பாட்டு வாரியம் முக்கிய அப்டேட்

கிருஷ்ண ஜெயந்தி முடிந்த கையோடு விநாயகர் சதுர்த்திக்கு நாடு முழுவதும் கொண்டாட்ட ஏற்பாடுகள் தயாராகி வருகின்றது. கால மாற்றங்களுக்கு ஏற்ப பல்வேறு விதமான விநாயகர்கள் நாம் வழிபாடு நடத்துவதற்கு தயார் செய்யப்படுகின்றன. அவற்றில் எவ்விதமான விநாயகர்களை பயன்படுத்த வேண்டும் என்பது குறித்து தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. அவை :