ஆன்மீக பயணமாக விழுப்புரம் மாவட்டத்திற்கு சசிகலா வருகை தந்தார். பொய்யாமொழி விநாயகர் கோயில் சசிக்கலாவுக்கு மேல தாளங்கள் முழங்க வரவேற்பு பொய்யாமொழி விநாயகர் கோயிலில் சசிகலா பொய்யாமொழி விநாயகர் கோயிலில் அவருக்கு, கோயில் நிர்வாகத்தின் சார்பில் பூரண கும்ப மரியாதை வழங்கப்பட்டது. பொய்யாமொழி விநாயகர் கோயிலில் சாமி தரிசனம் சாமி தரிசனம் செய்த சசிகலா சாமி தரிசனம் செய்த சசிகலா அங்கிருந்த பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கினார்