Home » photogallery » tamil-nadu » VIJAYAKANTH STARTS HIS ELECTION CAMPAIGN

உற்சாகமாக பிரசாரத்தைத் தொடங்கிய விஜயகாந்த்: புகைப்படத் தொகுப்பு

உடல்நலம் பாதிப்பின் காரணமாக, இத்தனை நாளாக தே.மு.தி.க பொதுச் செயலாளர் விஜயகாந்த் தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்காமல் இருந்துவந்தார்.