Home » photogallery » tamil-nadu » VIJAYAKANTH ADMITTED HOSPITAL FOR CORONA TREATMENT POLITICAL PARTY LEADERS WISHES SPEEDY RECOVERY MSB

விஜயகாந்த் விரைவில் மீண்டு வர வேண்டும் - முதல்வர் பழனிசாமி, மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் விருப்பம்

கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் விரைவில் நலம் பெற்று வீடு திரும்ப வேண்டும் என்று தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் தங்களது விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.