Home » photogallery » tamil-nadu » VETTANKUDI VILLAGE BIRDS PHOTO GALLERY SKV

குஞ்சுகளுடன் கொஞ்சி விளையாடும் வெளிநாட்டு பறவைகள் - களைகட்டும் கொள்ளுக்குடிப்பட்டி சரணாலயம் (புகைப்படங்கள்)

வெளிநாடு, வெளிமாநில பறவைகள் வருகையால் சிவகங்கை மாவட்டம் வேட்டங்குடி, கொள்ளுக்குடிப்பட்டி பறவைகள் சரணாலயம் களைகட்டியுள்ளது. குஞ்சுகளுடன் கொஞ்சி விளையாடும் பறவைகளை கிராம மக்கள் ஆர்வமுடன் கண்டு ரசித்து வருகின்றனர்.