முகப்பு » புகைப்பட செய்தி » தமிழ்நாடு » தெரியாமல் கருப்பு புடவையில் வந்துவிட்டேன்.. வானதி சீனிவாசன் நகைப்பு!

தெரியாமல் கருப்பு புடவையில் வந்துவிட்டேன்.. வானதி சீனிவாசன் நகைப்பு!

Tn assembly vanathi srinivasan | ராகுல்காந்தி தகுதி நீக்கத்தை கண்டித்து காங்கிரஸ் உறுப்பினர்கள் கருப்பு உடையில் சட்டப்பேரவைக்கு வந்த நிலையில், வானதி சீனிவாசன் கருப்பு புடவையில் வருகை தந்தார்.

 • 14

  தெரியாமல் கருப்பு புடவையில் வந்துவிட்டேன்.. வானதி சீனிவாசன் நகைப்பு!

  முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் எம்.பி பதவி பறிக்கப்பட்டத்தை  கண்டித்து காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் இன்று சட்டப்பேரவைக்கு கருப்பு சட்டை அணிந்தும் கையில் பதாகைகளுடனும் பேரவைக்கு வந்தனர்.

  MORE
  GALLERIES

 • 24

  தெரியாமல் கருப்பு புடவையில் வந்துவிட்டேன்.. வானதி சீனிவாசன் நகைப்பு!

  மத்திய அரசுக்கு எதிராக நேரம் இல்லா நேரத்தில் தீர்மானமும் கொண்டு வர உள்ள சூழ்நிலையில் தற்போது பேரவை நிகழ்வுகளில் கலந்து கொண்டுள்ளனர்.

  MORE
  GALLERIES

 • 34

  தெரியாமல் கருப்பு புடவையில் வந்துவிட்டேன்.. வானதி சீனிவாசன் நகைப்பு!

  இந்நிலையில் சட்டப்பேரவை நிகழ்வுகளை கலந்து கொள்ள வந்த பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் கருப்பு புடவையுடன் பேரவைக்கு வந்ததை தொலைக்காட்சி ஒளிப்பதிவாளர்கள் பதிவு செய்தனர்.

  MORE
  GALLERIES

 • 44

  தெரியாமல் கருப்பு புடவையில் வந்துவிட்டேன்.. வானதி சீனிவாசன் நகைப்பு!

  இதனை கண்ட வானதி சீனிவாசன் " தெரியாமல் இன்று கருப்பு புடவை அணிந்து வந்து விட்டேன்" என புன்னகைத்தபடியே உள்ளே சென்றார்.

  MORE
  GALLERIES