இந்த உலக சாதனை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு 10 வயது மாணவி சுஜிதா சிலம்ப சாதனை செய்த பின்பு
கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு அவர்கள் பாராட்டி பரிசுகளை வழங்கினார். இதனைத் தொடர்ந்து மாலையில் நிகழ்ச்சி முடியும் போது பரிசுகளை வழங்கி மாணவர்களை உற்சாகபடுத்த உள்ளார். (படம்: கதிரவன் - திருச்சி)