சென்னை எழும்பூரிலிருந்து மதுரைக்கு இரவு 10.05 மணிக்கு புறப்படும் அதிவேக விரைவு ரயில் 17, 19, 24 மற்றும் 26 ஆகிய தேதிகளிலும், மதுரையிலிருந்து சென்னை எழும்பூருக்கு இரவு 10.50 மணிக்கு புறப்படும் அதிவேக விரைவு ரயில் 16, 17, 19 மற்றும் 25 ஆகிய தேதிகளிலும் ரத்து செய்யப்படுகின்றன.