Home » photogallery » tamil-nadu » TRAINEE DOCTORS PROTEST AGAINST THE MANAGEMENT IN COIMBATORE MEDICAL COLLEGE HOSPITAL VIN

ஊக்கத்தொகை வழங்காததை கண்டித்து பயிற்சி மருத்துவர்கள் போராட்டம்!

கடந்த 3 மாதங்களாக பயிற்சி மருத்துவர்களுக்கு வழங்க வேண்டிய ஊக்கத்தொகை வழங்கப்பட வில்லை எனவும் ஊக்கத் தொகையினை உடனடியாக வழங்க வேண்டும் எனவும் பயிற்சி மருத்துவர்கள் வலியுறுத்தினர்