முகப்பு » புகைப்பட செய்தி » தமிழ்நாடு » ஒரே வாரத்தில் இருமடங்கான தக்காளி விலை: மகிழ்ச்சியில் தருமபுரி விவசாயிகள்..

ஒரே வாரத்தில் இருமடங்கான தக்காளி விலை: மகிழ்ச்சியில் தருமபுரி விவசாயிகள்..

தருமபுரி பாலக்கோடு சந்தையில் ஒரே வாரத்தில் தக்காளியின் கொள்முதல் விலை இருமடங்காக உயர்ந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

 • 14

  MORE
  GALLERIES

 • 24

  பாலக்கோடு சுற்றுவட்டாரத்தில் சுமார் இரண்டாயிரம் ஏக்கரில் தக்காளி சாகுபடி நடந்துள்ள நிலையில், இச்சந்தையில் இருந்து தமிழத்தின் பிற பகுதிகள் மட்டுமல்லாது அண்டை மாநிலங்களுக்கும் தக்காளி ஏற்றுமதியாவது வழக்கம்.

  MORE
  GALLERIES

 • 34

  ஒரே வாரத்தில் இருமடங்கான தக்காளி விலை: மகிழ்ச்சியில் தருமபுரி விவசாயிகள்..

  இந்நிலையில் வெயிலின் தாக்கத்தால் தக்காளி வரத்து குறைந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் கடந்த சில நாட்களுக்கு முன் ஒரு கிலோ 12 ரூபாய்க்கு விற்கப்பட்டது.

  MORE
  GALLERIES

 • 44

  ஒரே வாரத்தில் இருமடங்கான தக்காளி விலை: மகிழ்ச்சியில் தருமபுரி விவசாயிகள்..

  தற்போது தக்காளியின் விலை தொடர்ந்து உயர்ந்து 40 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இது விவசாயிகளிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

  MORE
  GALLERIES