தமிழகத்தின் முதலமைச்சராக 5 முறை பதவிவகித்துள்ள மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் 96-வது பிறந்த நாள் இன்று.
2/ 11
என் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகளே... இந்த சொல் திமுக தொண்டர்களை கிட்டத்தட்ட 50 ஆண்டு காலமாய் கட்டிப்போட்ட மந்திரச் சொல்.
3/ 11
திருவாரூர் திருக்குவளையில் 1924 ஜூன் 3-ம் தேதி தட்சிணாமூர்த்தியாக பிறந்து பின்னாளில் கருணாநிதியாய் மாறி இன்று கலைஞர் என்ற அடைமொழியே அடையாளமாய் மாறி இருக்கிறது.
4/ 11
அரசியல், பத்திரிகை, இலக்கியம், சினிமா, தமிழ்ப் பற்று என எத்திசை திரும்பினும் அத்திசை சூரியனாய் பிரகாசித்த அறிவாலயச் சூரியன் அவர்.
5/ 11
1957 முதல் 2018 வரை தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினர், 40 ஆண்டுகள் திமுக தலைவர், ஐந்து முறை தமிழகத்தின் முதலமைச்சர் என்று அசைக்க முடியாத ஆட்சி புரிந்தவர்.
6/ 11
இந்தப் பயணத்தை வெறும் வார்த்தைகளில் சொல்லிவிட முடியாது. வெறும் வாழ்க்கை குறிப்பு அல்ல... அளக்க முடியாத விரிவானம். சுறுசுறுப்பை மட்டுமே தனது மூலதனமாகக் கொண்டதன் வெற்றிதான் இது. அனைத்து தலைமுறையும் கற்றுக் கொள்ள வேண்டிய பாடமும் இதுதான்.
7/ 11
பகுத்தறிவை உயிர் மூச்சாய்க் கொண்டு, சமூக நீதியை உயர் மூச்சாய்க் கொண்டு விரல்நோக எழுதி, குரல் தேயப் பேசியதால்தான் தமிழ்நாடு இன்றளவும் தனித்துவமும் மகத்துவமும் பெற்று தலைநிமிர்ந்து நிற்கிறது.
8/ 11
வடக்கின் வளர்ச்சியை தெற்குதான் தீர்மானிக்கும் என்பதை தீர்க்கமாய் நம்பியவர் கலைஞர் என்றால் அது மிகையல்ல. அதிகாலைச் சூரியனுக்கு முன் எழுந்து அந்திசாயும் சூரியனுக்கு பின் தூங்கும் அதிசய சூரியனிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டிய வெற்றியின் ரகசியம் உழைப்பு மட்டுமே.
9/ 11
தனக்கும், தமிழ்நாட்டிற்கும் என எதையும் அவர் எளிதாய் பெற்றிருக்கவில்லை. போராடித்தான் தனக்கான இடத்தை பெற்றிருக்கிறார். இருக்கும் போதும் சரி... இறந்த போதும் சரி..
10/ 11
பெரியாரின் கொள்கைகளையும், அண்ணாவின் கோட்பாடுகளையும் தமிழகத்தின் தலையெழுத்தாய் மாற்றியவர் கலைஞர்.அவர் இல்லாத முதல் பிறந்தநாள் இது.
11/ 11
ஓயாத உழைப்பாளி.. ஒப்பற்ற படைப்பாளி...கலைஞர் கருணாநிதியின் 96-வது பிறந்த நாளில் வாழ்த்துகள் கூறுவதில் பெருமை கொள்கிறது நியூஸ் 18 தமிழ்நாடு.
111
ஓயாத உழைப்பாளி... ஒப்பற்ற படைப்பாளி...! கலைஞர் கருணாநிதிக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்