Home » photogallery » tamil-nadu » TN POLITICAL LEADERS CONDEMNED FOR DMDK PREMALATHA VIJAYAKANTH SPEECH VA

ஒருமையில் பேசிய பிரேமலதா விஜயகாந்த்: தலைவர்கள் கண்டனம்

செய்தியாளர்களை ஒருமையில் பேசிய பிரேமலதாவுக்கு வைகோ, திருமாவளவன் உள்ளிட்ட தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.