Home » photogallery » tamil-nadu » TN DEPUTY CHIEF MINISTER O PANNEERSELVAM VISIT VELACHERY NIVAR STORM AFFECTED AREA SKV

முழங்கால் அளவு நீரில் நடந்துசென்று புயல் பாதிப்புகளை ஆய்வுசெய்த துணை முதலமைச்சர்..

புயலால் பாதிக்கப்பட்ட சென்னை வேளச்சேரி, பாரதி நகர் மற்றும் பெரியார் நகர் பகுதிகளில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஆய்வு மேற்கொண்டார்.